Income Tax on Purchase of Property in India: சொத்து வாங்கும்போது பணத்திற்கான ஏற்பாட்டை செய்வது எத்தனை முக்கியமோ அதே அளவு, சொத்து வாங்கி விற்பது குறித்த விதிகளை பற்றி தெரிந்து வைத்திருப்பதும் முக்கியம்.
Income Tax Update: சமீபத்திய அறிக்கைகளின்படி, நாடு முழுவதும் உள்ள சுமார் 3 மில்லியன் சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கு (Taxpayers) குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் விழிப்பூட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
Tax Free Income: பல வகையான வருமானங்கள் வரிவிதிப்புக்கு உட்பட்டிருந்தாலும், சில பிரிவுகள் வரி இல்லாத நிலையை அனுபவிக்கின்றன. வருமான வரிச் சட்டங்களின் கீழ், பல வகையான வருமானங்களுக்கு வரி விதிக்கப்படுவதில்லை.
Cash Transactions Monitored by Income Tax Department: உங்களை சட்டப்பூர்வ வலையில் சிக்க வைக்கும் சில உயர் மதிப்பு பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை கவனத்தில் கொள்கிறது. வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடிகளைத் தடுக்க, வரி அதிகாரிகள் பல்வேறு பணப் பரிவர்த்தனைகளை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றனர்.
Notice From Income Tax Department : உங்களுக்கும் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளதா? இதன் அர்த்தம் என்ன? இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். 2023ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியும் நெருங்கிவிட்டது.
Income Tax Free Income: பணம் ஈட்டும் அனைவரும் ஒரு கட்டத்தில் வருமான வரி கட்டத் தொடங்குகிறார்கள். வரி வரம்பிற்குள் வரும் அனைவரும் வரி கட்ட வேண்டியது கட்டாயம். எனினும், அனைத்து விதமான வருமானங்களுக்கும் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.
Income Tax: ஒரு நபர், ஒரு நிதியாண்டில், மொத்தமாக ரூ. 10 லட்சம் டெபாசிட் செய்தாலோ அல்லது கணக்கிலிருந்து எடுத்தாலோ, அத்தகைய விவரங்கள் வங்கி மூலம் வருமான வரித்துறைக்கு வழங்கப்படும்.
Income Tax Notice: வருமான வரித்துறையால் உருவாக்கப்பட்ட விதிகளை வரி செலுத்துவோர் புறக்கணித்தால் அல்லது ITR ஐ நிரப்புவதில் ஏதேனும் தவறு செய்தால், வரித் துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
IT Sent Notices To Property Buyers: வருமான வரிச் சட்டத்தின்படி, 50 லட்சம் அல்லது அதற்கு மேல் சொத்து வாங்குபவர்கள் மத்திய அரசுக்கு 1 சதவீத டிடிஎஸ் செலுத்த வேண்டும். வாங்குபவரின் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு இணைக்கப்படவில்லை என்றால், அவர்கள் 1 சதவீதத்திற்கு பதிலாக 20 சதவீத டிடிஎஸ் செலுத்த வேண்டும்
தமிழகப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்குத் தொடர்புடையவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து கணக்கில் வராத 10 கோடி ரூபாய் ரொக்கப் பணம் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 90 இடங்களில் வருமானவரித்துறை இரண்டாவது நாளாக தீவிர சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக ரகசிய அறை இருக்கிறதா? என வருவமானவரித்துறை தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Income Tax Return Updates: ஐடிஆர் தாக்கல் செய்தவர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் திரும்ப வரத் தொடங்கியுள்ளது. வருமான வரிக் கணக்கை வரி செலுத்துவோர் கணக்கில் செலுத்தும் பணியை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. ஐடிஆர் தாக்கல் செய்தவர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரத் தொடங்கியுள்ளது.
Minister Ponmud ED Raid: சென்னை, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்பான 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.