7th Pay Commission: மோடி அரசு வெள்ளிக்கிழமை, அதாவது இன்று அமைச்சரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இதில் அகவிலைப்படி அதிகரிப்புக்காக அங்கீகாரம் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
7th Pay Commission: ஏஐசிபிஐ-ஐடபிள்யு புள்ளிவிவரங்களின் அடிப்படையில், பணவீக்கத்தைக் கணக்கிட்டு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. 6 மாதங்களுக்கு ஒரு முறை இது திருத்தப்படுகிறது.
7th Pay Commission: அரசு அகவிலைப்படி அதிகரிப்பு தொடர்பான முடிவை எடுத்தால், மத்திய அரசு ஊழியர்கள் தவிர, ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படியில் நிவாரணம் கிடைக்கும்.
7th pay commission:அகவிலைப்படியில் அதிகரிப்பு இருக்கும், ஆனால், நினைத்த அளவுக்கு இருக்காது!! மத்திய ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் பின்னடைவை சந்தித்துள்ளன.
7th Pay Commission: ஹோலி பண்டிகைக்கு முன்னதாகவே ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் உயர்வு இருக்கும். அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மீண்டும் 4 சதவீதம் உயர்த்தக்கூடும்.
7th pay commission Update: புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. மத்திய அரசு வெளியிட்டிருக்கும் தகவலில் டிஏ கணக்கீடு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7th Pay Commission: அகவிலைப்படியின் அடுத்த அதிகரிப்பு ஜனவரி 2023 இல் இருக்கும். தொழில்துறை தொழிலாளர்களுக்கான பணவீக்க புள்ளிவிவரங்கள், அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கலாம் என்று சுட்டிக்காட்டுகின்றன.
7th Pay Commission: மத்திய அரசை தொடர்ந்து பீகார், ஜார்கண்ட், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளன.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் செய்தி ஒன்று வந்துள்ளது. 18 மாத அகவிலைப்படி அரியர் தொகை பாக்கி குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7th Pay Commission: கடந்த பல ஆண்டுகளாக, மத்திய அரசு ஊழியர்களின் பிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இது கவனிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது மத்திய அரசு இதில் கவனம் செலுத்தி வருகிறது.
7th Pay Commission: அகவிலைப்படி உயர்வு ஜூலை 2022 முதல் அமலுக்கு வரும். அதாவது, ஜூலை முதல், ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிக்கான நிலுவைத் தொகை கிடைக்கும்.
7th Pay Commission, DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு பம்பர் செய்தி கிடைத்துள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படியில் 4 சதவிகித அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி!! அகவிலைப்படி உயர்வு விரைவில் அரசால் அறிவிக்கப்பட்டு வெளியிடப்படும். அதன் தேதியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) கணக்கீட்டின் சூத்திரத்தை அரசாங்கம் மாற்றியுள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அடிப்படை ஆண்டைத் (பேஸ் இயர்) திருத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.