7th Pay Commission: ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வுடன், 18 மாத டிஏ நிலுவைத் தொகையையும் அரசு ஊழியர்களின் கணக்கில் போடலாம் என்ற கருத்துகள் வேகமாக பரவி வருகின்றன.
7th Pay Commission: ஜூலை மாதத்தில் வழங்கப்படும் முதல் பரிசு அகவிலைப்படி அதிகரிப்பாகவும், இரண்டாவது பரிசு ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அதிகரிப்பாகவும் இருக்கலாம்.
7th Pay Commission: மார்ச் இறுதி வாரத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த அரசு முடிவு செய்தது. இனி வரும் நாட்களில் மத்திய ஊழியர்களுக்கு மேலும் ஒரு பரிசை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
7th Pay Commission: கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
7th Pay Commission: 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நிலுவையில் உள்ள 18 மாத கால டிஏ பாக்கிக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7th pay Commission: 2023 ஆம் ஆண்டின் முதல் டிஏ உயர்வு மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும். ஹோலி பண்டிகைக்கு முன்னதாக ஊழியர்கள் இந்தப் பரிசைப் பெறுவார்கள்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. 18 மாத நிலுவைத் தொகைக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. இத்தனை நாட்களாக இருந்த டிஏ அரியர் தொகை பற்றிய கேள்விக்கு இன்று ஏமாற்றமே பதிலாக கிடைத்துள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி வரவுள்ளது. அவர்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் நிலையில் உள்ளது.
7th pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் செய்தி ஒன்று வந்துள்ளது. விரைவில் அவர்களது ஒரு முக்கிய கோரிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.
7th Pay Commission: கொரோனா நோய்த்தொற்று காரணமாக முடக்கப்பட்ட 18 மாத கால அகவிலைப்படியின் நிலுவைத் தொகை பற்றிய தெளிவான அறிவிப்பு மிக விரைவில் வரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7th pay commission: 18 மாத கால நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என மத்திய ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் அரசு இதுவரை அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை.
7th Pay Commission: லெவல்-3ல் உள்ள ஊழியர்களுக்கான அகவிலைபப்டி நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும் என்றும், லெவல்-13, லெவல்-14 ஊழியர்களுக்கு ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை நிலுவைத் தொகை இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் செய்தி ஒன்று வந்துள்ளது. 18 மாத அகவிலைப்படி அரியர் தொகை பாக்கி குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7th Pay Commission: அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வந்ததை அடுத்து தற்போது அகவிலைப்படி நிலுவை தொகை பற்றிய அறிவிப்புக்கான தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.