Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கோரி அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்துள்ளனர்.
Seeman Rape and Extortion Complaint: சீமான் மீதான வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்தது ஏன்? அதற்கனா காரணம் என்ன? தமிழக காவல்துறை விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடுகோரி அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கலாக்ஷேத்ரா கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லை விவகாரம்: மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் மாணவிகள் புகார்.
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Sun Group Vs Spicejet: சன் குழுமத்திற்கு ஆதரவான நடுவர் மன்ற தீர்ப்பை ஆதரிக்கும் உத்தரவுக்கு எதிராக, ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெய்பீம் படத்தில் நாடோடி பழங்குடியின சமூகத்தினரை இழிவுபடுத்தியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் ராஜா பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.