ஆங்கிலத்தில் போதுமான பரிச்சயம் இல்லாததால் பொறியியல் படிப்புகளில் ஆர்வம் இருந்தும் அவற்றில் சேராமல் விலகி இருக்கும் பல மாணவர்களுக்கும் இது மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
அடுத்த ஆண்டு பொதுத் தேர்வுகளை எப்படி, எப்போது நடத்துவது என்பது குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் கருத்துகளைப் பெற ஒரு பிரச்சாரம் தொடங்கப்படும்.
ஆசிரியர்கள் திறன் சார்ந்த கல்வியை அடிப்படையாகக் கொண்டு கற்பிப்பதைத் தொடங்குவார்கள். மதிப்பெண் சார்ந்து அல்லது தேர்வுகள் சார்ந்து மட்டும் கற்பதும் கற்பிப்பதும் இனி படிப்படியாகக் குறையும்.
சிபிஎஸ்இ செயலர் அனுராக் திரிபாதி 2021ஆம் ஆண்டின் சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புக்கான பொது தேர்வுகள் அட்டவணை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
CBSE ஏற்கனவே 2021 ஆம் ஆண்டில் எதிர்பார்த்ததை விட முன்னரே 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளது என்றும், மாணவர்களின் பட்டியல், தேர்வு படிவங்கள் (LOC) ஆகியவற்றை நிறைவு செய்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புதன்கிழமை (ஜூலை 15, 2020) சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை 2020 தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்தது. இந்த ஆண்டு மொத்தம் 91.46% மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 ஆம் வகுப்பு வாரிய முடிவுகளை 2020 புதன்கிழமை (ஜூலை 15) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் cbseresult.nic.in இல் அறிவிக்கும்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகளும் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஎஸ்இ (CBSE) 10 வது 12 வது முடிவுக்கான காத்திருப்பு விரைவில் முடிவடைய உள்ளது. 10 மற்றும் 12 ஆம் தேதிகளின் முடிவுகளை ஜூலை 15 ஆம் தேதிக்குள் வாரியம் வெளியிடும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் இரண்டு மத்திய கல்வி வாரியங்களில் ஒன்றான - இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CICSE), பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகளை இன்று அறிவித்துள்ளது.
10, 12 வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வெளியிடப்படும் என பரவும் செய்தி உண்மை இல்லை என சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கல்வியார்களின் ஆலோசனைப்படி 9 முதல் 12ஆம் வகுப்பு CBSE பாடத் திட்டத்தில் 30% குறைக்க முடிவு செய்யபட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்..!
ஜூலை 1 முதல் 15 வரை தொடங்க திட்டமிடப்பட்டிருந்த 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூன் 25, 2020) தெரிவித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.