Pay 0 Tax Advice : சம்பாதிக்கும் வருமானத்தில் வரி கட்டுவதற்கே பணம் இல்லை என்று சொல்பவர்களின் எண்ணிக்கை நிதியாண்டின் கடைசி மாதமான மார்ச்சில் அதிகமாக கேட்க முடிகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் வரியே கணிசமான அளவு கட்ட வேண்டியிருக்கிறது என கவலைப்படுபவரா நீங்கள்?
SIP Investment Tips: இன்றைய காலகட்டத்தில், மாதம் ரூ.999 சேமிப்பது என்பது பெரிய விஷயம் அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் SIP முதலீடு ஆயிரத்தை லட்சங்களாக்கும் திறன் கொண்டது.
Digital initiativs Bima Sugam Insurance E-Marketplace : இந்தியாவில், காப்பீட்டை வாங்குதல் மற்றும் விற்பனை செய்வதற்காக பீமா சுகம் இணையதளம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வசதிகள்...
Lowest Interest Rate And Personal Loan EMIs : திடீரென்று ஏற்படும் பணத் தேவைகளின்போது தனிநபர் கடன் எனப்படும் பர்சனல் லோன்கள் நல்ல விருப்பமாக இருக்கின்றன. எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் தனிநபர் கடன்கள் வழங்காப்படுகின்றன. இவை மாதாந்திர தவணைகளில் திருப்பி செலுத்தப்படுகின்றன...
What Is No Cost EMI : வட்டி அல்லது கட்டணங்கள் எதுவும் செலுத்தாமல் மாதத் தவணைகளில் பொருளைச் வாங்க உதவும் நோ காஸ்ட் இஎம்ஐ! இதில், வட்டி வசூலிக்கப்படுவதில்லை என்பது உண்மையா?
Stock Market Crashed & Recovered : இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே மந்தமாக இருந்த நிலையில், 316.44 புள்ளிகள் சரிந்தது, நிஃப்டி 50 22,000 க்கும் கீழே சென்றது
SBI Reward Points Latest News : எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் கட்டணங்களை செலுத்துபவர்களுக்கு இனிமேல் ரிவார்ட் பாயிண்ட் எனப்படும் வெகுமதிப் புள்ளிகள் கிடைக்காது. இது தொடர்பாக கிரெடிட் கார்டு விதிகளில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Power of SIP : SIP மூலம் அதிக லாபம் ஈட்ட விரும்பும் பலருக்கு, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறுவது எப்படி என்று தெரியவில்லை. அதைப் பற்றி விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்...
மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன அவுஷதி திட்டம் என்னும் மக்கள் மருந்தகத் திட்டத்தின் கீழ், நீங்களும் மருந்து கடை திறந்து, மலிவு விலை மருந்துகளை விற்று லாபம் பெறலாம்.
Huge Discount on TVS iQube electric scooter : எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க சரியான நேரம் இதுதான். மார்ச் மாதத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனையை அதிகரிக்கவும், பழைய இருப்புக்களை குறைக்கவும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை தள்ளுபடி விலையில் விற்கின்றன. அத்துடன் மின்சார வாகனங்களுக்கு மானியம் உள்ளிட்ட பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
PM Ujjwala scheme Extended for FY25 : 2024-25 நிதியாண்டில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (The Cabinet Committee on Economic Affairs (CCEA)) முடிவு செய்துள்ளது.
Sugar Production Reduced : நடப்பு 2023-24 சந்தைப்படுத்தல் ஆண்டில், இந்தியாவில் இதுவரை சர்க்கரை உற்பத்தி 1.19 சதவீதம் குறைந்து 25.53 மில்லியன் டன்னாக உள்ளது என்று தொழில்துறை அமைப்பான ISMA தெரிவித்துள்ளது. சர்க்கரை சந்தைப்படுத்தல் ஆண்டு என்பது, அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டம் ஆகும்.
Tata Group And Investment : நிறுவனத்தை பிரிப்பதற்கான NCLT திட்டத்தால் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வணிக கூட்டாளிகள் மீது எதிர்மறையான தாக்கம் ஏற்படுமா? டாடா மோட்டார்ஸ் விளக்கம்...
இந்தியாவில் தங்கம் முதலீடாக செய்ய்ப்படுவதை விட, நகையாக தான் அதிகம் வாங்கப்படுகிறது. தென்னிந்த்தியாவில், நம் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் இணைபிரியாமல் வருவது தங்கம்.இந்நிலையில், வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பது தெரியுமா?
NHAI extends deadline for FASTag KYC Update: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) Fastag KYC-ஐ புதுப்பிப்பதற்கான கடைசி தேதியை ஒரு மாதம் நீட்டித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.