மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில், 400 வந்தே பாரத் ரயில்கள் மற்றும் எல்ஐசியின் IPO உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
Budget 2022: இன்று மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு புகைப்பட வடிவில்....
மத்திய அரசுக்கு வரவு 22.8 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். 2022-23 நிதியாண்டில் அரசின் செலவு 39.45 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். மாநிலங்களுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
Budget 2022: இன்று பட்ஜெட்டில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்பு பற்றி அறிவிக்கப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்புடன், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியமும் உயரும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.