பெஸ்ட் பேட்டரி மற்றும் தரமான அம்சங்களுடன் இருக்கும் சூப்பரான ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம். யூசர்களின் எதிர்பார்ப்பை இந்த மொபைல்கள் பூர்த்தி செய்யும்.
புதுடெல்லி: இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், தனது தளத்தில் ஆக்கப்பூர்வமான சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. பிளிப்கார்ட்டில், ரூ.40,000க்குள் சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகளின் பட்டியலை உருவாக்கியுள்ளோம். சிறந்த வசதிகள் மற்றும் அதிக திறன்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியல் குறித்து பார்க்கலாம். ரூ.40,000-க்கு குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த போன்களின் பட்டியல் குறித்து பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் விலை குறித்து பார்க்கலாம்.
Largest Power Bank in World: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய பவர் பேங்கில் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவற்றுக்கு சார்ஜ் செய்ய முடியும்.
புதுடெல்லி: இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் வாங்குவது என்பது மிகவும் கடினமான செயல். சிறந்த கேமரா முதல் வலுவான பேட்டரி வரை உங்களுக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்ட ஸ்மார்ட்போனை நீங்கள் தேடுகிறீர்களானால், இந்த செய்தி உங்களுக்கு பயனளிக்கும். 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கூடிய ஐந்து ஸ்மார்ட்போன்களைப் பற்றி இங்கே காண்போம்.
பழைய ரூபாய் நோட்டுகள் 500, 1,000 வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் சட்டமசோதாவுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு கடந்த மாதம் 8-ம் தேதி தடை செய்தது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் செலுத்தி மாற்றிகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது
கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இந்த நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் செயல்படாமல் முடங்கின. புதிய 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை விநியோகம் செய்யும் அளவுக்கு ஏடிஎம் மெஷின்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன.
சமூகவலைதளங்களில் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்துக்கு வருவதாக கூறி ரூ.2,000 நோட்டுகளின் படங்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் ஆர்பிஐ வங்கி ரூ.2,000 நோட்டை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும், ரூ.2,000 நோட்டுகள் கர்நாடகாவில் உள்ள மைசூரு ஆர்பி.ஐ அச்சகத்தில் அச்சிட்டுவிட்டதாகவும், விரைவில் மக்களின் புழக்கத்துக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இங்கு காட்டப்பட்டுள்ள கரன்சியில் காந்தியின் படம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த ஆர்பிஐ இன்னும் எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.