நரை முடி பிரச்சனையா: உணவில் இவற்றை சேர்க்கவும்

வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களே பலருக்கு  இள நரைக்கான காரணமாக உள்ளது என்றால் மிகையில்லை

1 /5

ப்ரோக்கோலியில் உள்ள ஃபோலிக் அமிலம், இள நரை ஏற்படுவதை தடுக்கிறது.

2 /5

கறிவேப்பிலையில் போலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது  முடியை கருமையாக்க உதவுகிறது.

3 /5

பச்சை இலைக் காய்கறிகள் ஃபோலிக் அமிலத்தின் வளமான மூலமாகும். கீரை, கொத்தமல்லி இலைகள் மற்றும் வெந்தய இலைகளை உணவில் சேர்த்துக்கொள்வது இளநரை ஏற்படுவதை தடுக்கிறது.

4 /5

உடலில் இரும்புச்சத்து இல்லாததால், சிறு வயதிலேயே முடி நரைத்துவிடும். இதற்கு காளான், உருளைக்கிழங்கு, வால்நட் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

5 /5

துத்தநாகம், அயோடின் மற்றும் வைட்டமின் பி 12 போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, அவுரிநெல்லிகளை சாப்பிடுவது கருப்பு முடிக்கு உதவும்.