ஹீரோயின் இல்லாத படத்தில் நடிக்கும் கார்த்தி! இயக்குநர் யார் தெரியுமா?

Karthi Next Movie: நடிகர் கார்த்தியின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடி இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

1 /7

கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள ஜப்பான் திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு கடந்த10ஆம் தேதி வெளியானது. 

2 /7

இந்த படத்தை அடுத்து, கார்த்தி இரண்டு இயக்குநர்களின் படத்தில் நடிக்க இருக்கிறார். 

3 /7

96 படத்தை இயக்கிய பிரேம் குமார், கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியே இல்லை என கூறப்படுகிறது. 

4 /7

பிரேம் குமார் இயக்கும் படத்தில் நடித்து முடித்த கையோடு, கார்த்தி நலன் குமாரசாமி இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க இருப்பதாக தகவலகள் வெளியாகியுள்ளது. 

5 /7

கார்த்தி இதுவரை ஹீரோயின் இல்லாத கதையில் நடித்ததில்லை. 

6 /7

கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்திற்கு பெரிய அளவில் ப்ரமோஷன்கள் செய்யப்பட்டன. ஆனாலும் படம் பெரிதாக நல்ல விமர்சனத்தை பெறவில்லை. 

7 /7

ஜப்பான் படத்தை ராஜூ முருகன் இயக்கியிருந்தார். இப்படம், இதுவரை 12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.