ஸ்மார்ட்போன் வாங்குறீங்களா? அப்போ கட்டாயம் இதை கவனத்தில் வச்சிக்கோங்க

புதிதாக ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை இங்கே, 

 

1 /1

நீங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி நிறைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க விரும்பினால், குறைந்தது 48MP முதன்மை கேமரா கொண்ட ஒரு ஸ்மார்ட்போனைத் தேர்ந்தெடுக்கவும்.