நடிகர் அருண் விஜய் பிறந்தநாளை ரசிகர்களின் அன்பினால் ரத்த தானம் முகாமிற்குச் சென்று ரசிகர்கள் நடத்திய ரத்த தானத்தில் கலந்து கொண்டு நிகழ்ச்சியைப் பிறந்தநாளாகக் கொண்டாடினார். இதுகுறித்து முழு விவரம் கீழேப் படிக்கவும்.
உதவும் கரங்கள் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜயின் போட்டோஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இரத்த தான விழிப்புணர்வு செய்து வருகின்றனர். இந்த வகையில் தனது 47வது பிறந்தநாளை இரத்த தானம் செலுத்தி மக்கள் அனைவருக்கும் இது குறித்து விழிப்புணர்வு பதிவைக் கூறியுள்ளார். மேலும் இதுபற்றிய தகவல் முழுவதும் இங்குப் பார்ப்போம்.
நடிகர் அருண் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் நடத்திய இரத்த தானம் முகாமில் கலந்துகொண்டார்.
நடிகர் அருண் விஜய் நேற்று காலை உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு பரிமாறி, அவர்களுடன் இணைந்து பிறந்தநாளைக் கொண்டாடினார்.
கடின உழைப்பிற்கு முன்னுதாரணமாக வலம் வரும் நடிகர் அருண் விஜய் இன்று அவரின் பிறந்தநாளில் உதவும் கரங்கள் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து எளிமையாகப் பிறந்தநாள் கொண்டாடினார்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடிகர் அருண் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் திரளாகக் கலந்துகொள்ள இரத்த வங்கியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
நடிகர் அருண் விஜய் ரசிகர் ரசிகர்கள் நற்பணி மன்றம் நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் நடிகர் அருண் விஜய் ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்தார்.
தனது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் என் ரசிகர்கள் இரத்த தானம் முகாம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள், அவர்களோடு நானும் இணைந்து செய்வதில் மிகவும் சந்தோஷம், இதைப் பார்த்து மற்ற அனைவரும் முன்வந்து இரத்த தானம் செய்ய வேண்டும் அதற்கான விழிப்புணர்வு தான் இது.
நடிகர் அருண் விஜய் தனது குடும்பங்களுடன் சந்தோஷமாக நேரம் செலவிட்டு மகிழ்ச்சியாக உள்ளார். சமீபத்தில் விஜய் குமார் குடும்பத்தில் தியாவுக்குப் பிரம்மாண்டமாகத் திருமணம் நடைபெற்றது.
விஜய் குமார் குடும்பத்தின் திருமணம் கோலாகலமாக்க நடைபெற்றது. இதில் அருண் விஜய் தாய் மாமன் சீர் எடுத்தும் செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது.