முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்த ஜாம்பா..!

முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்த ஜாம்பா..!

 

1 /6

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தினார்.   

2 /6

உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் சாதனையை ஜம்பா சமன் செய்தார்.   

3 /6

முத்தையா முரளிதரன் உலகக் கோப்பையின் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்.   

4 /6

அந்த சாதனையை ஜாம்பா இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தி சமன் செய்தார்.  

5 /6

2023 உலகக் கோப்பையில், ஆடம் ஜம்பா 11 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.   

6 /6

இவர்களுக்கு அடுத்த இடத்தில் பிராட் ஹாக் மற்றும் ஷாகித் அப்ரிடி ஆகியோர் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.