கடல் மீன்களுக்கும் காய்ச்சலை வரவைக்கும் வேதிகாவின் ஹாட் க்ளிக்ஸ்!

நடிகை வேதிகாவின் படு ஹாட்டான பிகினி புகைப்படங்கள் இணையத்தில் காய்ச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை வேதிகாவின் படு ஹாட்டான பிகினி புகைப்படங்கள் இணையத்தில் காய்ச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

1 /3

தமிழில் கடந்த 2005ம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான மதராஸி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வேதிகா.   அதனை தொடர்ந்து ராகவா லாரன்சுடன் இணைந்து 'முனி', சிம்புவுடன் 'காளை' மற்றும் சக்கரக்கட்டி, மலை மலை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

2 /3

இவர் தமிழ் மொழிபடங்கள் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

3 /3

சில நாட்களாக திரைப்படங்களில் இவரை பார்க்காமல் தவித்த ரசிகர்களின் மனதை குளிரவைக்கும் விதமாக இவர் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.  தற்போது கருப்பு நிற பிகினி உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் பலரையும் கவர்ந்துள்ளது.