பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸில் வந்த கர்ப்பிணிக்கு வாகனத்திலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது. துரிதமாகச் செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கும், மருத்துவ உதவியாளருக்கும் அப்பெண்ணில் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.