ரேஷன் கடையை சூறையாடிய காட்டுயானை!

வால்பாறை அடுத்த முடிஸ் பகுதியில் உள்ள நியாய விலை கடையை காட்டு யானை கூட்டம் சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News