குபு குபுன்னு பற்றி எரிந்து எலும்புக் கூடான Ola Electric Scooter

வேலூர் : அம்முண்டி பகுதியை சேர்ந்தவரின் Ola Electric Scooter சாலையில் செல்லும் போது திடீரென தீ பிடித்து எரிந்து எழும்பு கூடாய் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக் எடுத்து 5 மாதமே ஆனதால் அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்.

Trending News