அஸ்வினி வைஷ்ணவுக்கு சு.வெங்கடேசன் கேள்வி

ஆறு நாட்களுக்கு ஒரு ரயில் விபத்து: சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்

ஒவ்வொரு ரயில் விபத்தின் போதும் ஆய்வுகள் மட்டுமே நடைபெறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  எம்.பி. சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

Trending News