திமுக அரசு பாஜகவுடன் நெருக்கம்... முன்னாள் அமைச்சர் தகவல்

வெள்ள நிவாரணப் பணிகளில், மத்தியக் குழு திமுகவை பாராட்டுவது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடியில் பாஜக அமர்ந்திருப்பதை காட்டுவதாக முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் தெரிவித்துள்ளார்.

Trending News