இந்தியாவில் மொத்தம் இந்த 2024 மே மாதத்தில் 5 லட்சத்து 16 ஆயிரம் 110 யூனிட்கள் ஸ்கூட்டிகள் விற்பனையாகி உள்ளன. இதில் அதிக யூனிட்களை விற்பனை செய்த டாப் 8 ஸ்கூட்டிகளை இங்கு காணலாம்.
கடந்தாண்டு மே மாதம் 4 லட்சத்து 10 ஆயிரத்து 455 யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு 1 லட்சத்து 5 ஆயிரத்து 655 யூனிட்கள் அதிகம் விற்பனையானது.
TVS iQube: 2024 மே மாதத்தில் மட்டும் இந்த ஸ்கூட்டி 17 ஆயிரத்து 230 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டை விட 683 யூனிட்கள் குறைவுதான்.
Suzuki Burgman: 2024 மே மாதத்தில் மட்டும் இந்த ஸ்கூட்டி 19 ஆயிரத்து 523 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டை விட 9 ஆயிரத்து 289 யூனிட்கள் அதிகமாகி உள்ளது.
Honda Dio: 2024 மே மாதத்தில் மட்டும் இந்த ஸ்கூட்டி 29 ஆயிரத்து 41 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.
TVS Ntorq: 2024 மே மாதத்தில் மட்டும் இந்த ஸ்கூட்டி 29 ஆயிரத்து 253 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டை விட 1,697 யூனிட்கள் அதிகமாகி உள்ளது.
Ola S1: 2024 மே மாதத்தில் மட்டும் இந்த ஸ்கூட்டி 37 ஆயிரத்து 225 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டை விட 8,483 யூனிட்கள் அதிகமாகி உள்ளது.
Suzuki Access: 2024 மே மாதத்தில் மட்டும் இந்த ஸ்கூட்டி 64 ஆயிரத்து 812 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டை விட 18,867 யூனிட்கள் அதிகமாகி உள்ளது.
TVS Jupiter: 2024 மே மாதத்தில் மட்டும் இந்த ஸ்கூட்டி 75 ஆயிரத்து 838 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டை விட 18,867 யூனிட்கள் அதிகமாகி உள்ளது.
Honda Activa: 2024 மே மாதத்தில் மட்டும் இந்த ஸ்கூட்டி 2 லட்சத்து 16 ஆயிரத்து 352 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டை விட 12,987 யூனிட்கள் அதிகமாகி உள்ளது.