டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்! இந்த வாரம் டி.ஆர்.பியில் நம்பர் 1 யார் தெரியுமா?

Top 10 Tamil Serials This Week : வாரா வாரம், தமிழ் சீரியல்களின் டி.ஆர்.பி லிஸ்ட் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வாரம் எந்த தொடர் டி.ஆர்.பியில் புள்ளிகளை அதிகமாக பெற்று டாப் இடத்தை பெற்றிருக்கிறது என்பதை பார்க்கலாமா? 

Top 10 Tamil Serials This Week : தமிழ் சினிமாவிற்கு எந்த அளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ, அதே அளவிற்கு தமிழ் திரையுலகிற்கும் இருக்கிறது. சமீப காலமாக உருவாகி வரும் தொடர்கள், இல்லத்தரசிகள் மட்டுமன்றி, இளைஞர்கள் பலரும் விரும்ப ஆரம்பித்து இருக்கின்றனர். இதில், எந்தெந்த சீரியல்கள், எந்தெந்த இடத்தை பெற்றிருக்கிறது என்பதையும், அவற்றிற்கு கிடைத்திருக்கும் புள்ளிகள் என்ன என்பதையும் இங்கு பார்ப்போம். 

1 /10

கார்த்திகை தீபம் தொடர், 5.74 புள்ளிகளை பெற்று 10வது இடத்தில் இருக்கிறது. 

2 /10

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர், 6.05 புள்ளிகளை பெற்று 9வது இடத்தில் இருக்கிறது. 

3 /10

6.57 புள்ளிகளை பெற்றிருக்கும் மல்லி தொடர் 8வது இடத்தில் இருக்கிறது.   

4 /10

சிறகடிக்க ஆசை தொடர், 6.95 புள்ளிகளை பெற்று 7வது இடத்தில் இருக்கிறது. 

5 /10

புதிதாக ஒளிபரப்பாகி வரும் ராமாயணம் தொடர், 7.50 புள்ளிகளை பெற்று 6வது இடத்தில் இருக்கிறது. 

6 /10

சுந்தரி தொடர், 7.95 புள்ளிகளை பெற்று 5வது இடத்தில் இருக்கிறது. 

7 /10

மருமகள் தொடர், 8.40 புள்ளிகளை பெற்று 4வது இடத்தில் இருக்கிறது.   

8 /10

மூன்று முடிச்சு தொடர், 9.03 புள்ளிகளை பெற்று 3வது இடத்தில் இருக்கிறது. 

9 /10

சிங்கப்பெண்ணே தொடர், 9.04 புள்ளிகளை பெற்று 2வது இடத்தில் இருக்கிறது. 

10 /10

விருவிருப்பாக சென்று கொண்டிருக்கும் கயல் தொடர், 9.90 புள்ளிகளை பெற்று டாப் 10 தொடர்களுள் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.