7th pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. 18 மாத டிஏ நிலுவைத் தொகையை அரசாங்கம் வழங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வருகின்றன்.
Dearness Allowance: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! அகவிலைப்படி 2023 ஜனவரியில் அதிகரிக்கப்பட உள்ளது. ஆண்டின் தொடக்கத்தில், இம்முறை ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த புதிய உயர்வுக்குப் பிறகு, ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதத்தை எட்டும்.
தற்போது ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.
அகவிலைப்படி உயர்வு 4 சதவீதம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
DA உயர்ந்தால் ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதமாக உயரும்.
மார்ச் முதல் வாரத்தில் அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகலாம்.
ஹோலி பண்டிகைக்கு முன்னதாக ஊழியர்கள் ஜாக்பாட்!
பொதுத்தேர்தலுக்கு முன் ஊழியர்களுக்கு இந்த பரிசுகளை வழங்க மத்திய அரசு திட்டம்.
அகவிலைப்படி அதிகரிக்க அதிகரிக்க, ஊழியர்களின் ஊதியமும் அதிகரிக்கும்.
அரசு ஊழியர்களுக்கும் பணி சார்ந்த மதிப்பீடு (அப்ரெய்சல்) தேவை எனக் கோரிக்கை.
அப்ரெய்சல் வந்தால் அடுத்த ஊதிய கமிஷனை மத்திய அரசு கொண்டு வரமால் போகலாம்.
18 மாத டிஏ நிலுவைத் தொகையை வழங்க வாய்ப்பு.