சிலர் மிகவும் நிதானமாக பேசுவார்கள். அவரது வார்த்தைகளில் அர்த்தம் இருக்கும். ஜோதிடத்தின் படி, நிதானமாக மற்றும் உண்மையான விஷயங்களை பேசும் திறன் சில ராசிகளுக்கு மட்டுமே உள்ளது. அதன்படி எந்த ராசிக்காரர்கள் இப்படி இருப்பார்கள் என்று பார்போம்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் அர்த்தமுள்ள விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். இவர்கள் அதிபுத்திசாலியாக இருப்பார்கள். அமைதியாக இருப்பது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்கள் மற்றவர்களுடன் சகஜமாக பழகுவதை தவிர்ப்பார்கள். ஆனால் அவர்களுக்கு பிடித்தவர்களுடன் நிறைய பேசுவார்கள். வீண் வன்பு தவிர்ப்பார்கள்.
துலாம்: துலாம் ராசிக்காரர்கள் சிந்தனை, பேசுத்திறம் போன்றவற்றில் வல்லுனர்கள். எளிதில் அனைவராலும் புரிந்துகொள்ளும் வகையில் இலகுவான முறையில் சொல்லப்பட்டுவார்கள்.
மிதுனம்: இந்த ராசிக்காரர்கள் கம்யூனிக்கேஷன் செய்வதில் மிகவும் சிறந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் எதிராளிகளுடன் சிறந்த முறையில் கம்யூனிகேட் செய்ய முயரசிப்பார்கள்.