உடலை ஸ்லிம்மா வெச்சிக்க ராஷ்மிகா இதைத்தான் குடிக்கிறாங்களாம்!

நடிகை ராஷ்மிகா மந்தனா உடல் எடையை குறைத்து ஃபிட்டாக வைத்திருக்க தினமும் காலையில் ஆப்பிள் சைடர் வினிகர் குடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

 

1 /4

ஆப்பிள் சைடர் வினிகர் ஆப்பிளிலிருந்து சர்க்கரையை புளிக்கவைக்கப்பட்டு அதன் மூலம் தயாரிக்கப்படுகிறது, இது உடல் எடை குறைப்பிற்கு பெரிதும் உதவுகிறது.  

2 /4

வினிகரில் நிறைந்துள்ள அசிட்டிக் அமிலம் பலவிதமான உடல் ஆரோக்கியத்தை தருகிறது.  

3 /4

ஆப்பிள் சைடர் வினிகர் குடிப்பதால் தோலின் அமைப்பு மேம்படுகிறது, உலர்ந்த சருமம் மற்றும் எக்ஸீமா போன்ற பாதிப்பு இருப்பவர்களுக்கு இது நல்ல பலனை தருகிறது.  

4 /4

காலையில் வெறும் வயிற்றில் 1 க்ளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து குடிக்க உடல் எடை குறைவதை நன்கு காணலாம்.