எப்படி இருந்த ஹன்சிகா இப்போ எப்படி ஆயிட்டாங்க!

நடிகை ஹன்சிகா மோத்வானியின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நடிகை ஹன்சிகா மோத்வானியின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

 

1 /3

குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமான நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.  இவர் தமிழ். தெலுங்கு, ஹிந்தி மொழிப்படங்களில் நடித்துள்ளார்.  இவரை ஆரம்பத்தில் அனைவரும் சின்ன குஷ்பூ என்றே அழைத்தனர்.  

2 /3

இவரது குழந்தைத்தனமான நடிப்பும், அழகிய தோற்றமும் பல ரசிகர்களை கவர்ந்தது.  கொழுக் மொழுக்கென்று இருந்தவர் தற்போது அநியாயத்துக்கு உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி இருக்கிறார். ஹன்சிகாவிடம் முன்னர் இருந்த கியூட்னஸ் இப்போது இல்லையே என்று சிலர் கூறினாலும், ஹன்சிகாவின் வெறித்தனமான ரசிகர்கள் அவரை இன்னமும் ரசிப்பதை நிறுத்தவில்லை.

3 /3

தற்போது படு ஸ்லிம்மாக உள்ள ஹன்சிகா அழகிய உடையில் அமர்ந்தவாறு அசால்டாக கொடுத்திருக்கும் போஸ்கள் ரசிகர்களிடையே அதிக கவன ஈர்ப்பை பெற்று வருகிறது.