Amazon Discount Offer: அமேசான் நிறுவனம் ஸ்மார்ட்போன்களில் பம்பர் சலுகைகளை வழங்குகிறது. இதில் 30 சதவீதம் முதல் 60 சதவீதம் மற்றும் அதற்கும் மேற்பட்ட தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன.
Samsung Galaxy S22 5G: இதன் அற்புதமான வடிவமைப்பும் அம்சங்களும் சாம்சங் காலக்சி எஸ்22 5ஜி போனை அதன் வரம்பில் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் வைத்திருக்கிறது.
Flipkart Big Saving Days:இந்த விற்பனையில், பல மின்னணு சாதனங்களுக்கு பெரும் தள்ளுபடிகள் அளிக்கப்படுகின்றன. செல்போனில் ஐபோன்களில் அற்புதமான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
Flipkart Smartphone Deal:பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன்கள் வாங்குவதற்கு அட்டகாசமான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பல வித நன்மைகள் கிடைக்கும்.
Split AC Under 21000: கொளுத்தும் வெயிலில் புதிய, பிராண்டட் ஏசி-ஐ வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? ஆனால், உங்கள் பட்ஜெட் குறைவாக உள்ளதா? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
Lava Blaze 1X 5G: லாவா நிறுவனம் மிக விரைவில் அக்னி 2 5ஜி போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கு முன் நிறுவனம் மற்றொரு பட்ஜெட் 5ஜி போனை சந்தையில் கொண்டு வருகிறது.
Cheapest Smartphones: 50 அல்லது 64எம்பி அல்ல, 108எம்பி பிரைமரி கேமரா கொண்ட, உங்கள் பட்ஜெட்டுக்குள் வரக்கூடிய ஐந்து ஸ்மார்ட்போன்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Assembled Desktop: பெரும்பாலான சந்தர்ப்பங்களில், டெஸ்க்டாப் படிப்புக்காக மட்டுமே வாங்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், மக்கள் மலிவு விலையில் சிறந்த டெஸ்க்டாப்களை வாங்க விரும்புகிறார்கள்.
Samsung Galaxy S22: பிளிப்கார்ட்டின் இந்த மாபெரும் சலுகையின் மூலம் பயனர்களுக்கு ரூ.22,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணம் இருந்து, ஆனால் பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள், இந்த போனை இப்போது எளிதாக வாங்கலாம்.
Twitter: தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஜூனியர் ஐடி அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் ஐ&பி அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோரின் தனிப்பட்ட கணக்குகள் தற்போது சாம்பல் நிற சரிபார்ப்பைக் கொண்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.