சென்னையில் செவிலியர் ஒருவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்ட நிலையில் கை கால்கள் துண்டாகி பச்சிளம்குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணி என்ன இப்போது பார்க்கலாம்
எட்டயபுரம் அருகே துக்க வீட்டில் பட்டாசு வெடித்த விவகாரத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் வாளால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை இதில் காணலாம்.
Chennai Crime News Updates: சென்னையில் சாலைகளில் சுற்றித் தெரியும் நாய்கள் மற்றும் பூனைகளை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் திருடி இறைச்சிக்காக விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Tamil Nadu Crime Latest News: சடலம், துண்டிக்கப்பட்ட கைகள் ஒருபுறம், சுடுகாடு சமாதியில் துண்டிக்கப்பட்ட தலை மறுபுறம் என திருவள்ளூரில் இன்று நடந்த கொடூர குற்றச்சம்பவம் குறித்து இதில் காணலாம்.
சென்னையில் வாகன பதிவெண் பலகையில் விதிமுறைகளை மீறி ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருந்தால் 500 முதல் 1500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை மே 2 முதல் அமலுக்கு வருகிறது.
Chennai Drug Injection Death: சென்னை புளியந்தோப்பில் போதை ஊசி செலுத்திக்கொண்டு 26 வயது இளைஞரான கஞ்சா மணி என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போன இளம்பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரை கொலை செய்தது யார்? இந்த கொலையின் பின்னணி என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
Chennai T Nagar Traffic Diversions: சென்னை தியாகராய நகரில் நாளை முதல் அடுத்த ஓராண்டுக்கு முக்கிய சாலைகளில் ஏற்பட இருக்கும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து இதில் காணலாம்.
கடலூர் பெண் கொலைக்கான பின்னணி என்ன? திமுக கூட்டணிக்கு வாக்களிக்காமல் தாமரை சின்னத்துக்கு வாக்களித்ததுதான் கோமதி கொலைக்குக் காரணமா?. இதுகுறித்து முழு தகவல்களையும் இதில் காணலாம்.
Liquid Nitrogen Warning: உணவு பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வியாபாரிகளுக்கு இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
H Raja Mobile Eavesdropping: 20 நாட்களாக எனது செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகிறது என்றும் அதனால் செல்போனில் அதிகம் உரையாடுவது கிடையாது என்றும் ஹெச். ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
Complaint On Producer Gnanavel Raja: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் அவரது மனைவி நேஹா மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சித்ரா பௌர்ணமியை ஒட்டி காஞ்சி வரதராஜப்பெருமாள் பூமிக்கடியில் 15 அடி ஆழத்திலுள்ள நடவாவி கிணற்று கல் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார்.
Chennai Latest News: உடல் பருமனை குறைக்க தனியார் மருத்துவமனையில் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, 26 வயது இளைஞர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.