நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீஸார் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை முடித்துவிட்டு மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
TN Governmet Restrictions On Pet Dogs: அரசால் பட்டியலிடப்பட்ட ஆபத்தான நாய்களை தற்போது வளர்ப்போருக்கான கடும் கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளது. அவற்றை இங்கு விரிவாக காணலாம்.
Sivakasi Sengamalapatti Firecrackers Accident: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
Nanguneri Chinnadurai 12th Standard Exam Mark: நாங்குநேரி ஜாதிய மோதலால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரையின் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
TN 12th Standard Public Examination Result 2024: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2023-24 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகளை இன்று பள்ளிக் கல்வித்துறை வெளியிடப்பட்டது. இதில், புழல் சிறையில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதிய சிறைவாசிகளில் 91.43% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Applications For TN Engineering Arts Colleges: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் அரசு கலைக் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை விரிவாக இங்கு காணலாம்.
TN 12th Standard Public Examination Result 2024: இந்தாண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், அதில் எந்த மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தையும், கடைசி இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
தஞ்சை ஐடிஐ மைதானத்தில் பூமியிலிருந்து மண் வெடித்து கிளம்பியது போல மண் உயரத்திற்கு எழும்பி நின்றது. திடீரென தோன்றிய இந்த காட்சியைப் பார்த்தவர்கள் பரவசம் அடைந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Savukku Sankar New Ganja Case: சவுக்கு சங்கரின் காரில் இருந்து அரை கிலோ கஞ்சா எடுத்துள்ளதாக பழனிசெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Metupalayam Kothagiri Road Mini Bus Accident: மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilnadu Summer Heat Wave: சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தமிழகத்தில் கோடை மழை பெய்தால் மட்டுமே வெயில் குறைய வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Namma Yatri App: டாக்சி ஓட்டுனருக்கு கமிஷன் இல்லா 'நம்ம யாத்ரி' செயலி.., ஓட்டுநர்கள் கமிஷன் இல்லாமல் ₹550 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என அச்செயலி தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.