Tamilisai Soundararajan: தமிழகத்தில் இன்னும் கொஞ்சம் அதிக இடங்களை எதிர்பார்த்தோம் என்றும் எக்ஸிட் போலை விட எக்ஸாக்ட் போல் இன்னும் அதிக இடங்களில் கைப்பற்றுவோம் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, அரசியல் விமர்சகர்கள் இதுகுறித்து நடத்திய விவாதத்தை இதில் காணலாம்.
சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்து வருவது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், இதுகுறித்து தகவல் தெரிந்தால் புகார் தெரிவிக்கலாம் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் விளக்கம் அளித்துள்ளார்.
Exit Poll DMK Reaction: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
ஏரிக்கரை ஓரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சதீஷ் என்பவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது?
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் காவல் ஆய்வாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் பின்னணி என்ன?
TN School Reopening Postponed: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 10 என மாற்றப்பட்டுள்ளது. மேலும் திங்கள் கிழமை (மே 10) திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவித்துள்ளனர்.
TN Latest News Updates: சேலத்தில் செவிலியர் கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டதில் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கடுமையான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்தும் இதன் அப்டேட்டையும் இதில் காணலாம்.
தமிழக அரசையும் முதலமைச்சரையும் அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில், வழக்கு விசாரணையை வருகின்ற ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்.... திடீரென ஏற்பட்ட 5 அடி பள்ளம்... உச்சகட்ட அச்சத்தில் கிராம மக்கள்.... மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு...! திக் திக் சம்பவம்..!
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்ததால், உறவினர்கள் காவல்நிலையம் முன்பு குவிந்தனர். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன? இந்த இளைஞர் மரணத்துக்கு என்ன காரணம்?
Governor RN Ravi Speech: தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையந்தும் நிலையில் உள்ளனர் என துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரியில் கனமழை பெய்து வருவதால் மங்காட்டில் இருந்து கூட்டாலுமூடு வரை செல்லும் சாலை நீரில் மூழ்கியதால், குடியிருப்புவாசிகள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
Jayakumar Slams Annamalai: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒற்றை மதவாத தலைவரை போல் சித்தரித்து அவதூறு பரப்புவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம் தெரவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.