Grah Rashi Parivartan: சூரியனும் புதனும் இணைந்து புத்தாதித்ய யோகம் உருவாகும். ஜனவரி 27, 2023 அன்று, புதன், சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை அரங்கேறும். இதனால் இது சில ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும்.
Sobakrith Chithirai Tamil New Year: தமிழ் புத்தாண்டு யாருக்கு எப்படி இருக்கும்? பெரிய எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள் என சோப கிருது ஆண்டு எச்சரிக்கிறது. ஆனால் இந்த எச்சரிக்கை ரிஷப ராசிக்கு மட்டுமே
சனி மற்றும் சூரியனின் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு நன்மையாகவும், சில ராசிக்காரர்களுக்கு தீமையாகவும் இருக்கும். கும்ப ராசியில் சூரியனின் வருகையால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
Tamil New Year Sobakiruthu: தமிழ் புத்தாண்டு சோபகிருது ஏப்ரல் 14ம் தேதியன்று உதயமாகவிருக்கிறது. அன்று சூரிய பெயர்ச்சியும் நடைபெறவிருக்கிறது. தமிழ் புத்தாண்டின் சூரிய பெயர்ச்சியானது பலவித சிறப்புக்களைக் கொண்டுள்ளது...
தனு சங்கராந்தி அன்று செய்ய வேண்டிய தானங்கள்: சூரியன் தனது ராசியை மாற்றி மற்றொரு ராசியில் நுழைவது சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. டிசம்பர் மாதம், டிசம்பர் 16ம் தேதி சூரியன் தனுசு ராசிக்குள் நுழைகிறார். இந்த நேரம் தான தர்மம் செய்வதற்கு ஏற்ற நேரமாக கருதப்படுகின்றது. இந்த நாளில் ராசிப்படி தானம் செய்வது நன்மை தரும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த நாளில் தானம் செய்வது விரைவான பலனைத் தருகிறது. இதனால் மனிதனின் அனைத்து துன்பங்களும் நீங்கும் என்று நம்பப்படுகின்றது.
Sun Transit in November: சூரியனின் ராசி மாற்றம் 12 ராசிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனினும், 5 ராசிக்காரர்களுக்கு இது மிகச் சிறப்பான பலன்களை அளிக்கும்.
கன்னியில் சஞ்சரிக்குக்ம் சூரியனால் அக்டோபர் 18 வரை சிரமப்படும் ராசிகள் இவை... பரிகாரங்கள் பலன் தரும் என்றாலும் வாய்க் கட்டுப்பாடும் மனக்கட்டுப்பாடும் நல்லது.
Surya Rashi Parivartan 2022: கன்னியில் சஞ்சரிக்குக்ம் சூரியனால் அக்டோபர் 18 வரை சிரமப்படும் ராசிகள் இவை... பரிகாரங்கள் பலன் தரும் என்றாலும் வாய்க் கட்டுப்பாடும் மனக்கட்டுப்பாடும் நல்லது...
ராசியில் சூரியனின் மாற்றத்தின் பலன் சில ராசிக்காரர்களுக்கும் சுபமாகவும் சில ராசிக்காரர்களுக்கு அசுபமாகவும் இருக்கும். அதன்படி அக்டோபர் 18 வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு உகந்த நேரம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று சூரிய பகவான் கன்னி ராசியில் நுழைந்துள்ளார். ஒரு மாதம் சூரிய பகவான் கன்னி ராசியில் தான் இருப்பார். மேலும் சூரிய பகவான் அனைத்து கிரகங்களுக்கும் ராஜா என்று அழைக்கப்படுகிறார். அதன்படி 12 ராசியின் விளைவை தெரிந்து கொள்வோம்..
Planet Transits in 2022: கிரகங்களின் பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. ஜோதிடத்தின் அடிப்படையில் 4 ராசிக்காரர்களுக்கு குபேரனின் கடைக்கண் பார்வை அடுத்த 4 மாதங்களுக்கு செல்வத்தை கொண்டுவந்து கொட்டும்
ஜோதிடத்தின் படி, ஒரு கிரகம் மாறும் போதெல்லாம், அது மனித வாழ்க்கையை நேரடியாக பாதிக்கிறது. கிரகங்களின் அரசனான சூரியன் செப்டம்பர் 17 ஆம் தேதி சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசியில் பிரவேசிக்கப் போகிறார், மேலும் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் அசுப யோகமாகக் கருதப்படும் ராகு மேஷ ராசியில் அமர்ந்து ஷடாஷ்டக் யோகத்தை உருவாக்குகிறார். சூரியன் மற்றும் ராகுவால் உருவாகும் ஷடாஷ்டக யோகம் என்பதால் இந்த நேரத்தில் ஐந்து ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
வரும் 13 நாட்களுக்கு சூரியபகவான் சிம்ம ராசியில் இருப்பார். சூரிய கடவுள் அனைத்து கிரகங்களுக்கும் ராஜா என்று அழைக்கப்படுகிறார். சூரிய பகவான் சுபமாக இருக்கும்போது, ஒரு நபரின் தூங்கிக்கொண்டு இருந்த அதிர்ஷ்டமும் எழுந்திருக்கும். ஜோதிட கணக்கீடுகளின்படி, செப்டம்பர் 17 வரையிலான நேரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். இவர்கள் எந்த விதமான பிரச்சனைகளையும் சந்திக்க மாட்டார்கள். சூரியபகவானின் அருளால் வரும் 13 நாட்களுக்கு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Sun Transit: பஞ்சாங்க கணிப்புகளின் படி, சூரிய பகவான் 16 ஜூலை 2022 அன்று தனது ராசியை மாற்றுவார். சூரியன் மிதுன ராசியை விட்டு நீங்கி கடக ராசியில் நுழைவார். சூரியனின் ராசி மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், இந்த மாற்றத்தால் சில ராசிகளுக்கு அதிக அளவிலான பலன்கள் கிடைக்கும். ஜூலை 16 ஆம் தேதி சூரியனின் ராசி மாற்றம் மூன்று ராசிகளின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்.
Mercury Sun transit 2022 july : ஜூலை 7-ம் தேதி சூரியனும் புதனும் மிதுன ராசியில் ஒன்றாக இணைகின்றனர். இந்த ராசி மாற்றத்தால் பல ராசிக்காரர்களுக்கு நல்ல யோகங்கள் உருவாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.