Suryakumar yadav : இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் ஆகியோரில் யார் இடம்பெறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Rishabh Pant: ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து, சென்னை அணிக்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் சிஎஸ்கேவுக்கு (CSK) வந்தால் அந்த அணிக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இதில் காணலாம்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட், ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன் அந்த அணியில் இருந்து வெளியேறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
India vs Sri Lanka: இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இந்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது. இதில் சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட உள்ளது.
India vs South Africa: டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றுள்ள நிலையில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் செய்த ஒரு சாமர்த்தியமான செயல் தற்போது வெளியில் வந்துள்ளது.
Virat Kohli T20 World Cup : டி20 உலக கோப்பை போட்டியில் ஓப்பனிங் ஸ்லாட்டில் இறங்கும் விராட் கோலி மிக மோசமாக விளையாடி வருவதால், அவர் மீண்டும் நம்பர் 3 ஸ்லாட்டில் களமிறக்கலாம் என கேப்டன் ரோகித் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
India vs Bangladesh Warm Up Match: வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
T20 World Cup, BCCI announces 15-man team India squad : 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் இந்திய அணியில் இடம்பெறவில்லை.
தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா என டி20 உலக கோப்பையில் விக்கெட் விக்கெட் கீப்பராக இடம் பெற பலர் போட்டிபோட்டு வருகின்றனர்.
IPL 2024 points table Magic: லக்னோ அணியை தோற்கடித்த பிறகு ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9வது இடத்துக்கு முன்னேறியதுடன், ஆர்சிபி அணியை 10வது இடத்துக்கு தள்ளியுள்ளது.
DC vs CSK Match Captain Rishabh Pant Fined Rs. 12 Lakhs: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற போதிலும் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதால் ரிஷப் பந்த்துக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
DC vs CSK Highlights: ஐபிஎல் தொடரில் (IPL 2024) சிஎஸ்கே அணிக்கு எதிராக லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை அடித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.