Rishabh Pant, Delhi Capitals : ஐபிஎல் 2025 ஏலத்துக்கு முன்பாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து ரிஷப் பந்த் விலக உள்ளார். ரிட்டெயின் தொகையில் அவருக்கு விருப்பமில்லை.
India's playing XI for 1st Test: இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
IPL 2025 Auction: அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், எந்த வீரர்கள் எந்த அணியில் இடம் பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி அடுத்த வாரம் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், அதில் காபா டெஸ்ட் நாயகன் ரிஷப் பந்த் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வீரர் ரிஷப் பண்ட் (Rishabh Pant) வர இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவர் போட்ட சமூக வலைதளப் பதிவு அந்த தகவல் ஏறத்தாழ உறுதியாக்கி உள்ளது எனலாம்.
IND vs SL 3rd ODI: இந்திய அணியில் கௌதம் கம்பீர் கடைபிடிக்கும் இந்த பார்முலாவால், சாம்பியன் டிராபி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனலாம். அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
IND vs SL: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் (Playing XI Prediction) ஏற்பட உள்ள மாற்றம் குறித்து இதில் காணலாம்.
India vs Sri Lanka: இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் கடைசி போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்.
Rishabh Pant : இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடரில் இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம்பிடித்திருந்தாலும், அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. எதிர்காலத்திலும் அவர் இந்த பார்மேட்டில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.
Rishabh Pant, KL Rahul : ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் இடத்தை காலி செய்துவிட்டு, அந்த இடத்துக்கு மீண்டும் கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
IND vs SL ODI Series: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து இதில் காணலாம்.
மோசமாக விளையாடியும் இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம்பிடித்துவிடும் நிலையில், சிறப்பாக ஆடும்போதும் சஞ்சு சாம்சனுக்கு மட்டும் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்க அவர் காத்திருக்க வேண்டியுள்ளது.
India Tour of Sri Lanka 2024: இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பந்திற்கு கமிந்து மெண்டிஸ் இரண்டு கைகளாலும் பந்து வீசி அசத்தி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.