டிசம்பர் 7-ஆம் நாள் நடைபெறவுள்ள தெலுங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 32 வயது திருநங்கை சந்திரமுகி செவ்வாய் அன்று காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் "26/11 பயங்கரவாத தாக்குதலை" குறித்து மறைமுகமாக பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா 26/11 தாக்குதல் மற்றும் அதன் தாக்குதல் நடத்திய தீவரவாதிகளை என்றும் மறக்காது. அவர்களுக்கு பதிலடி கொடுக்க சரியான நேரத்திற்காக காத்திருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் 28-ஆம் நாள் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர் ஒருவர் வாக்களர்களி காலணிகளை மெருகேற்றி (Shoe Polishing) ஓட்டு கேட்டு வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!
தெலங்கானா சட்டமன்ற தேர்தலுக்கு சில நாட்களே மீதம் உள்ள நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர் கொண்டா விஷ்வேஷ்வர் ரெட்டி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்!
ஒரு மணி நேரத்தில் 44 முறை மோடி பெயர் உச்சரிக்கும் ராகுல் காந்தி Modi-Phobia நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்!
இந்து கோவில்களுக்கும், இஸ்லாமிய மசூதிகளுக்கும் வித்தியாசம் அறியாதவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.