புதுச்சேரியை தொடர்ந்து கடலூரிலும் காய்ச்சல் பரவத் துவங்கிய நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகமாக பரவிவரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக, பள்ளிகளுக்கு வரும் செப். 25ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
காரைக்கால் பகுதியில் உடன் படிக்கும் மாணவியின் தாய் குளிர்பானத்தில் விஷ மாத்திரை கலந்து கொடுத்ததால் மாணவனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Weather Information Tamil Nadu: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்
Puducherry: புதுச்சேரியில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து, துறை வாரியாக நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்து உரையாற்றினார்.
Weather Information Tamil Nadu: சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
Puducheery Congress and DMK MLAs wear black clothes: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்து காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிந்து சட்டப்பேரவை வளாகத்திற்கு சென்றனர்
தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்து வந்த நிலையில் இந்த ஆண்டும் ஒப்பீடு அளவைவிட மூன்று ஆண்டுகளை அதிகமான அளவில் மழை பெய்துள்ளது.
Kargil Vijay Diwas: கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்று 23 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் புதுசேரியில் கார்கில் நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது
18 அடி உயரத்தில் நித்தியானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை உருவாக்கப்பட்டு பத்துமலை முருகன் மற்றும் நித்யானந்தா உருவம் கொண்ட சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காரைக்காலை சுற்றியுள்ள உள்ள பகுதிகளில் காலரா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில மின்துறையைத் தனியார் மயமாக்கும் எதேச்சதிகார முடிவினை ஒன்றிய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.