CM Stalin On Ponmudi ED Raid: வட மாநிலங்களில் அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு, மாநில அரசு மீது ஏவப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் அந்த பணியை தொடங்கியுள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
Minister Ponmud ED Raid: சென்னை, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்பான 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வரின் சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தால் பன்னாட்டு கல்வித்தரணை தமிழ்நாட்டு மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இந்து மதத்தில் இருக்கும் ஜாதிய தீண்டாமை மற்றும் வேறுபாடுகளுக்கு எதிராக மதம் மாறிய முன்னோர்கள் வழிவந்தவர்களே இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் பொன்முடி, படிவத்தை திமுக நிர்வாகிகள் மீது தூக்கி எறிந்து ஆவேசப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் பொன்முடி, படிவத்தை திமுக நிர்வாகிகள் மீது தூக்கி எறிந்து ஆவேசப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அரசு பள்ளியில் படித்து, தற்போது கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் ஏற்பட்ட மாற்றம் குறித்து அமைச்சர் பொன்முடி கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு, ஒரே கல்வி என்று சொல்பவர்கள் ஒரே சாப்பாடு என்று சொல்லும் நிலை ஏற்படும், அதனை ஒழிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது என பூந்தமல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேச்சு.
தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்புகள் எந்த அளவிற்கு வலுவானதோ அந்த அளவிற்கு கல்விசார் கட்டமைப்புகளும் வலுவானதாக விளங்குகின்றன. தொடக்கப் பள்ளி முதல் முனைவர் பட்டத்திற்கான கட்டமைப்புகள் வரை ஆண்டாண்டுகளாக கல்விசார் கட்டமைப்புகள் தொடர் வளர்ச்சியடைந்துள்ளன.
சேலம் மாநகராட்சியில் 5 ஆயிரத்து 719 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று (செப். 16) தொடங்கிவைத்தார்.
பொறியியல் பட்டப்படிப்பில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.