அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு இரு அரசாங்கத்திற்கு இடையேயான உறவு மட்டும் இல்லை, மக்களை மையமாகக் கொண்டவை என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா டிரம்புடன் பிப்ரவரி 24 அன்று இந்தியா வந்தார். இந்த ஜோடியை பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார்.
அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் உடன் இந்தியா பயணம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் அணிந்துள்ள ஆடை அவர் முன்னதாக அர்ஜண்டினா பயணத்தின்போது உடுத்திய ஆடைய என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரசுமுறை பயணமாக இந்தியா வந்த டொனால்டு ட்ரம்பை கௌரவிக்கும் வகையில் அமுல் நிறுவனம் தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி (அமெரிக்காவின் முதல் பெண்மணி) மெலனியா டிரம்ப் ஆகியோரை உலகின் வலிமையான நாடான இந்தியாவுக்கு வரவேற்க மாணவர்கள் கேன்வாஸ் பெயிண்டிங்கை கையில் எடுத்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் தன்னுடைய மூன்றாவது மனைவி மெலானியாவுடன் வெள்ளை மாளிகையில் வசித்துவருகிறார். அதிபர்களின் மனைவியை ஃபர்ஸ்ட் லேடி என்று அழைப்பது வழக்கத்தில் இருக்கும் ஒன்று.
ட்ரம்பின் முதல் மனைவி இவானா, ’ரைசிங் ட்ரம்ப்’ என்ற புத்தகம் எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் குறித்த அறிமுக நிகழ்ச்சி ஒன்றில், நான் தான் ட்ரம்ப்பின் முதல் மனைவி, எனவே நான் தான் அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் லேடி என்றும் கூறியிருந்தார். ஆனால் இவரது பேச்சு அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளை மாளிகைக்கு நேற்று முதன் முறையாகக் அமெரிக்க அதிபரின் மனைவி மெலானியா ட்ரம்ப் குடியேறினார். இவருடன் இவர்களது மகன் பேர்ரன் ட்ரம்ப்பும் வெள்ளை மாளிகையிலேயேதான் வசிப்பார்.
அமெரிக்க அதிபராவதற்கு முன்னர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி நியூயார்க் நகரத்தில் வசித்து வந்தனர்.
தற்போது ஆறு மாதங்களுக்குப் பின்னர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் குடியேறியதை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மெலானியா.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.