சுவிஸ் அரசு, குறைந்த அளவிலான பெண்கள் தான் புர்கா அணிகின்றனர் என்றும், அப்படி அணிபவர்களில் பெரும்பாலானோர் பாரசீக வளைகுடா நாடுகளில் இருந்து வரும் சுற்றூலா பயணிகள் என்றும் கூறி, புர்கா மீதான தடை நடவடிக்கையை எதிர்த்தது.
காயங்கள் மற்றும் தீப்புண்களை சரி செய்ய பாதுகாப்பு வலையை ஏற்படுத்தும் ஒரு மருத்துவ துப்பாக்கியை (Medical Gun) இந்தியா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர்.
புதிய வகை கொரோனா வைரஸ் இளைய வயதினர் மத்தியில் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், 8 ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழவிருக்கிறது. இதற்கு முன்னதாக இந்த ஆண்டில் இதுவரை மூன்று சந்திர கிரகணங்கள் நிகழ்ந்தன. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி செல்லும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
“Big Tech” நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்காக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் ஜப்பான் இணைய வாய்ப்புள்ளது என்ற செய்தி அனைவரின் புருவங்களையும் உயர்த்தச் செய்கிறது.
'தடுப்பூசி தேசியவாதத்திற்கு' எதிராக உலக சுகாதார அமைப்பு உலகிற்கு ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. தடுப்பூசிகளை உருவாக்கும் பணக்கார நாடுகள் தடுப்பூசியை தேசியமயமாக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று WHO எச்சரிக்கிறது!!
சமீபத்திய வாரங்களில் எக்ஸ்டஸி மாத்திரைகள் குறித்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. அதிக சக்திவாய்ந்த போதை மருந்துகளைக் கொண்ட நான்கு பார்சல்கள் கடந்த சில வாரங்களாக கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு ரூ .26 லட்சம்.
வந்தே பாரத் மிஷனின் மூன்றாம் கட்டத்தின் கீழ், ஏர் இந்தியா (Air India) வெள்ளிக்கிழமை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சுமார் 300 விமானங்களை முன்பதிவு செய்யத் தொடங்கியது.
ஸ்லோவேனியா தனது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அறிவித்த பின்னர், ஐரோப்பிய மக்களுக்குதனது எல்லைகளைத் திறப்பதாக அறிவித்துள்ளது.
கொரோனா பயத்தால் பலரது வீட்டீல் மஞ்சள் கிருமி நாசினியாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் சுமார் 2 லட்சம் மெட்ரிக் டன் மஞ்சள் கிடங்கிளேயே தேங்கியிருப்பதாக தெரிகிறது.
ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கான பயணத்தை ஒரு மாத காலம் நிறுத்தி வைப்பது உட்பட, வளர்ந்து வரும் பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ள "மத்திய அரசின் முழு அதிகாரத்தையும் மார்ஷல் செய்வதாக"-வுன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.