இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி பட்ஜெட்டை சமர்ப்பிக்க உள்ள நிலையில், அங்கே ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடையத் தொடங்கிவிட்டன.
Economic Catastrophe of Pakistan: இந்தியா எங்கள் அண்டை நாடு என்பதை மாற்ற முடியாது. வாழ்க்கையில் பல விஷயங்களைத் தேர்ந்தெடுக்கலாம் ஆனால் நமது அண்டை வீட்டாரைத் தேர்ந்தெடுக்க முடியாது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஆதங்கம்
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ராஜபக்சே குடும்பத்துடன் இலங்கையை விட்டு தப்பி அண்டை நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இல்லத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடும் பெருளாதார நெருக்கடி நிலவும் இந்நிலையில் ஆத்திரமடைந்த கும்பல் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டதால், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோடினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால், உக்ரைனை ஒருபோதும் தாக்கியிருக்க மாட்டார் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
உக்ரைன் மீதான போர் தொடங்கி பல மாதங்கள் ஆன நிலையில், பொருளாதாரத் தடைகளால் 105 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டுக் கடனை திருப்பி செலுத்த முடியாமல் ரஷ்யா தவிக்கிறது
மார்ச் மாத இறுதியில், வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தியதன் காரணமாக, ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் வைத்திருக்கும் அந்நியச் செலாவணி கையிருப்பு 2.915 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவிற்கு சரிந்தது.
இந்தியா- இலங்கை அறக்கட்டளையின் 37வது வாரியக் கூட்டம் வெள்ளிக்கிழமை புது தில்லியில் மொரகொட மற்றும் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே ஆகியோரின் கூட்டுத் தலைமையின் கீழ் நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.