Jio Airtel 5G Data Price Hike: ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை தங்களது வரம்பற்ற 5ஜி டேட்டா திட்டங்களை நிறுத்திவிட்டு, அதற்கு கூடுதல் கட்டணத்தை வசூலிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜியோ இப்போது 150 ரூபாய்க்கு 28 நாட்கள் வேலிடிட்டியில் 12 ஓடிடி சேவை வழங்கும் சூப்பரான திட்டத்தை அறிவித்திருக்கிறது. இந்த பிளான் ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியாவுக்கு பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏர்டெல் நிறுவனத்தின் ரீச்சார்ஜ் கட்டணங்கள் எல்லாம் அடுத்த ஆண்டில் படிப்படியாக உயரும் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.
5ஜி நெட்வொர்க் அறிமுகத்திற்குப் பிறகு, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டும் தங்கள் பயனர்களுக்கு வரம்பற்ற 5ஜியை இலவசமாக வழங்குகின்றன. இதற்கு, சந்தாதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.239 திட்டத்துடன் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
நெட்பிளிக்ஸ் ஓடிடியை இலவசமாக பார்க்க வேண்டும் என்றால், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களில் இருக்கும் பெஸ்ட் ப்ரீப்பெய்ட் பிளான்கள் எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
How To Enable Airtel E-Sim: உங்கள் மொபைல் தொலைந்தாலும் அதனை எளிதாக கண்டுபிடிக்க வழிவகை செய்யும் வகையில் ஈ-சிம்மை இன்ஸ்டால் செய்யலாம். அது எப்படி என்பதை இதில் காணலாம்.
Cheap Monthly Prepaid Plans: ஜியோ, வோடோஃபோன் - ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் போர்ட்ஃபோலியோவில் 200 ரூபாய்க்கு கீழ் இருக்கும் ரீசார்ஜ் திட்டங்களை இங்கு காணலாம்.
Airtel Recharge Plans: இன்றைய நவீன யுகத்தில் அனைவருக்கும் தேவையான Wifi + DTH + OTT உள்ளிட்ட பலன்களை ஒரே ரீசார்ஜ் திட்டத்தில் ஏர்டெல் வழங்குகிறது. அதுகுறித்து இதில் காணலாம்.
ஏர்டெல் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான திட்டங்கள் மற்றும் சேவைகளுக்கு பெயர் பெற்றது. சுமார் 150 ரூபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அசத்தல் திட்டங்களை பார்க்கலாம்.
Airtel Best Data Pack: ஏர்டெல் அதன் 99 ரூபாய்க்கான டேட்டா திட்டத்தின் வசதிகளை அந்நிறுவனம் தற்போது அதிகரித்துள்ளது. திருத்தப்பட்ட அந்த டேட்டா திட்டத்தின் மூலம் கிடைக்கும் பலன்களை இதில் காணலாம்.
ஜியோ 7 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் இருப்பதால், கூடுதலாக 7 ஜிபி டேட்டாவைக் கொடுக்கிறது. அதே நேரத்தில், ஏர்டெல்லின் ரூ.299 திட்டத்தில் 42 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும்
Free Netflix: ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் ஆகிய தொலைத்தொடர்பு நெட்வோர்க் வழங்கும் சில போஸ்ட்பெய்ட், ப்ரீபெய்ட் திட்டங்கள் மூலம் நெட்பிளிக்ஸ் தளத்தை இலவசமாகவே பார்க்கலாம்.
இப்போது 5ஜி சேவை அதிகரித்து வரும் சூழலில் ஏர்டெல் நிறுவனம் வெறும் 99 ரூபாய்க்கு 5ஜி பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் டேட்டாவையும் பெற்றுக் கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.