Vodafone Idea: வோடஃபோன் ஐடியா நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை மிக குறைந்த விலை ரீச்சார்ஜ் திட்டத்தில் இலவசமாக கொடுத்து ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது.
Caller Tune in Airtel: நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் நம்பருக்கு இலவசமாக காலர் டியூன் செட் செய்து கொள்ளலாம். இதற்காக தனி கட்டணம் எதுவும் இல்லை.
Airtel New Prepaid Recharge Plan: முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தற்போது புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அதன் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.
Jio Recharge Plans: ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. குறைந்த விலையில் நிறைய திட்டங்களை வைத்துள்ளது.
Airtel Rs 49 Data Plan Changes: ஏர்டெல் நிறுவனம் அதன் 49 ரூபாய் டேட்டா ரீசார்ஜ் பிளானில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்து, வாடிக்கையாளர்களுக்கான பலன்களை அதிகரித்துள்ளது.
ஜியோ மீண்டும் ஏர்டெல்லுடன் போட்டியிட ஒரு சூப்பரான இலவச திட்டத்தை கொண்டு வருகிறது. அழைப்பு மற்றும் டேட்டா கிடைக்கும் இந்த பிளானில் OTT சந்தாவும் கூடுதலாக கிடைக்கும்.
Airtel Xstream AirFiber Plans: இதுவரை 6 மாத திட்டத்தை மட்டுமே ஏர்டெல் Xstream AirFiber சேவையில் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய திட்டமும் அறிமுகமாகி உள்ளது.
இந்தியாவில் Vodafone Idea நிறுவனமானது அடுத்த 7 மாதங்களுக்குள் 5G சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில், ஏர்டெல், ஜியோ 5ஜி ரீசார்ஜ் விலையில் மாற்றம் வர போகிறது.
vodafone idea enters 5g race: ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி ஆதிக்கத்தில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நிலையில் அவற்றுக்கு கடும் போட்டியை கொடுக்க சூப்பர் பிளானோடு வர இருகிறது வோடபோன் ஐடியா.
ஜியோ, ஏர்டெல் விரைவில் 5ஜி டேட்டாவுக்குக் கட்டணம் வசூலிக்கத் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அன்லிமிடெட் திட்டங்கள் முடிவுக்கு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஹாட்ஸ்டார் மற்றும் நெட்பிளிக்ஸ் வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த இரண்டு பட்ஜெட் ரீச்சார்ஜ் பிளான்களை தேர்ந்தெடுக்கலாம்.
Jio, Airtel Gift To Ram Bhakts: அயோத்தியில் உள்ள ராமர் பக்தர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் சிறப்பான பரிசை வழங்கியுள்ளது. அங்கு பல சிறப்பு சேவைகளை தொடங்குவதாக அறிவித்துள்ளனர். அயோத்திக்கு பயணிக்கும் ராம பக்தர்கள் இணைப்பு சிக்கல்களை எதிர்கொள்ள மாட்டார்கள்.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் இலவசமாக ராம் ஆரத்தியை காலர் டியூனாக வைத்துக் கொள்ளலாம். அதனை செட் செய்வது எப்படி? என தெரிந்து கொள்வோம்.
Tech News in Tamil: ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்களுக்கு விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த சேவைக்கான ரீசார்ஜ் திட்டங்கள் விலை அதிகமாகலாம். இதுவரை கிடைத்து வரும் இலவச சேவை நிறுத்தப்படலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.