பிஎஸ்என்எல் நிறுவனம் அதற்கு கடும் போட்டியை கொடுக்கும் விதிமாக தனது 4G நெட்வொர்க்கை விரைவாக விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் 5ஜி சேவைக்கான பரிசோதனைகளையும் தொடங்கியுள்ளது.
புதிய சிம் கார்டு விதிகள்: சிம்கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை தொலைத்தொடர்பு துறை மாற்றியுள்ளது. பயனர்களுக்கு புதிய சிம் கார்டை வாங்கும் செயல்முறையை DoT எளிதாக்கியுள்ளது.
ஸ்பேம் அழைப்புகளை மேற்கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று TRAI எச்சரித்துள்ள நிலையில், இது தொடர்பாக ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் பிற திபைத் தொடர்பு நிறுவன தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் பல பயனர்களுக்கு அதிக நன்மைகள் கொடுக்கக் கூடியதாக உள்ளது. வரம்பற்ற அழைப்பு, இலவச எஸ்எம்எஸ் மற்றும் தினசரி டேட்டா மட்டுமல்லாது, OTTஇலவச சந்தாவும் கிடைக்கின்றன.
BSNL 5G Service: BSNL நிறுவனம் அதன் 5G சேவைகளை மிக விரைவில் தொடங்க தயாராகி வருகிறது. எனவே மிக விரைவில் பயனர்கள் 5ஜி நெட்வொர்க் சேவையை பயன்படுத்த முடியும்.
ஏர்டெல் நிறுவனம் பண்டிகை கால சலுகையாக "Festive Offer" என சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. இதில், குறிப்பிட்ட தொகைக்கான ரீசார்ஜ் பிளான்களில் வாடிக்கையாளர்கள்பல நன்மைகளைப் பெறுவார்கள்.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவற்றின் சமீபத்திய கட்டண உயர்வுக்குப் பிறகு, பல பயனர்கள் அரசுக்கு சொந்தமான BSNL சிம் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனமும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்து வருவகிறது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை மனதில் கொண்டு, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களிடம் முக்கிய தகவல் ஒன்றை கோரியுள்ளது.
ஏர்டெல் ரீசார்ஜ் திட்டம்: ஏர்டெல் நாட்டின் பிரபலமான தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று. ஏர்டெல்லுக்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் உள்ளனர்.
BSNL 4G Towers: ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொடை தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை உயத்திய நிலையில், பலர் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். BSNL நிறுவனமும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது.
BSNL 5G Service: தனியார் தொடை தொடர்பு நிறுவனங்களின் கட்டணங்கள் உயத்தியுள்ளதால், பலர் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறி வருகின்றனர். தினம் தினம் அதிக அளவிலான மக்கள் மிகவும் மலிவான ரீசார்ஜ் பிளான்களை வழங்கும் பிஎஸ்என்எல் சிம்மிற்கு போர்ட் செய்து வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
BSNL 4G MNP Process: இந்தியாவில் பலர் தங்கள் பழைய டெலிகாம் நிறுவனங்களின் சேவைகளுக்கு பதிலாக பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவைகளுக்கு மாற நினைக்கிறார்கள், ஏனெனில் சமீபத்தில் இந்த நிறுவனங்கள் தங்கள் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன. இதற்கு காரணம் என்ன?
BSNL 5G Service: தனியார் தொடை தொடர்பு நிறுவனங்களின் கட்டண உயர்வு, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு, புத்துநீர் பெரும் வாய்ப்பை கொடுத்துள்ளது என்றால் மிகை இல்லை. மிகவும் மலிவான ரீசார்ஜ் பிளான்களை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி, அதிக அளவில் ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.
Airtel Relief To Kerala Wayanad Customers : கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 280ஐ கடந்துவிட்ட நிலையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் 150-க்கும் அதிகமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்...
BSNL 300 Days Plan : தனியார் நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களை விலையை அதிகரித்தாலும், நாட்டின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் அதன் மலிவான கட்டணத் திட்டங்களின் விலையை உயர்த்தவில்லை
Year Long Holiday BSNL Prepaid Plan : 365 நாட்களுக்கு 'எல்லாம் இலவசம்' என்ற 'ஓராண்டு' திட்டத்தை கொண்டு வந்துள்ளது பிஎஸ்என்எல்! ஏர்டெல் ஜியோவுடன் ஒப்பிட்டால் இது சூப்பர் திட்டம்....
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியாவின் கட்டண உயர்வுக்கு பிறகு நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு வரவேற்பு பெருகிவிட்டது. சிம் கார்டு விற்பனை, இதுவரையில் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோனின் சிறந்த மாதாந்திர மற்றும் வருடாந்திரத் பிர்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றிய தகவலை அறிந்து கொள்வது வாடிக்கையாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.