Villupuram Tamil Nadu Lok Sabha Election Result 2024: விழுப்புரம் மக்களவை தொகுதியில் இம்முறையும் விசிகவின் ரவிக்குமார் வெற்றிபெறுவாரா அல்லது அவரது வெற்றி வாய்ப்பை அதிமுக, பாமக தட்டிப்பறிக்குமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.
Sriperumbudur Tamil Nadu Lok Sabha Election Result 2024: 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர். பாலு மீண்டும் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவாரா?, எதிர்க்கட்சிகள் அதனை தடுக்குமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.
Salem Tamil Nadu Lok Sabha Election Result 2024: 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், அந்த தொகுதி குறித்த முழு அலசல் இதோ...!
Ramanathapuram Tamil Nadu Lok Sabha Election Result 2024: 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி மீண்டும் வெற்றி பெறுவாரா அல்லது ஓபிஎஸ் வெற்றி பெற்று பாஜகவை வலுப்படுத்துவரா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.
Lok Sabha Elections: 2014 நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைப்பெர்றது. இதில் அதிமுக அமைப்புச் செயலாளர் ஓ எஸ் மணியன் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ராமஜென்மபூமிக்கு கர சேவகர்களை அனுப்பியதாக கூறுவதும் முற்றிலும் பொய்யானதாகும் என தூத்துக்குடியில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
RB Udhayakumar : தமிழ்நாட்டில் பாஜகவுக்கு விலாசம் தேட ஜெயலலிதாவின் பெயரை அண்ணாமலை பயன்படுத்திக் கொண்டிருப்பதாக அதிமுக மூத்த தலைவர் ஆர்பி உதயக்குமார் மதுரையில் விமர்சித்துள்ளார்.
தமிழக அரசையும் முதலமைச்சரையும் அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில், வழக்கு விசாரணையை வருகின்ற ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Jayakumar Slams Annamalai: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒற்றை மதவாத தலைவரை போல் சித்தரித்து அவதூறு பரப்புவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம் தெரவித்துள்ளது.
முத்துராமலிங்க தேவர் மற்றும் முக்குலத்தோரை இழிவுபடுத்தி பேசிய சவுக்கு சங்கர் மீது பாஜக சார்பில் திருச்சி எஸ் பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
EPS On Water Share: அண்டை மாநிலங்கள், தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுப்பதைத் தடுக்க தமிழக அரசு உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை
பூர்வகுடி மக்களை வெளியேற்றிய விவகாரத்தில் சட்டத்தின் நெறிகளை மீறிச் செயல்பட்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பத்திரிக்கையாளர்கள் மீது திமுக அரசு மிக கடுமையாக நடந்து கொள்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முதலமைச்சர் ஸ்டாலினை சேடிஸ்ட் முதல்வர் ஸ்டாலின் என விமர்சித்துள்ளார்.
எந்த தடுப்பு மருந்துகளும் பல கட்ட சோதனக்கு பின் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. கொரோனா தடுப்பு மருந்துகள் எல்லாம் இக்கட்டான கால கட்டத்தில் நமக்கு துணை நின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.