Accident in Kanguva shooting spot: கங்குவா படப்பிடிப்பு தளத்தில் நேற்று விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நடிகர் சூர்யாவிற்கும் அடிப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் மாடு முட்டியதில் படுகாயமடைந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஜீப் ஒன்று, சாலையில் குறுக்கே சென்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
CWC Star Manimegalai Accident: குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மணிமேகலை. இவருக்கு சமீபத்தி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட யூ டியபர் டி.டி.எப்.வாசன், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
விருதுநகர் மாவட்டம் கங்கர் செவல் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கிய 3 பேர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Kannada Actor Accident: பிரபல நடிகர் ஒருவரின் கார் மோதி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.