ஹைதராபாத்தில் ஆள் நடமாட்டம் மிகுந்த சாலையில் திடீரென மரம் விழுந்ததில், அதிர்ஷ்டவசமாக 4 பேர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவத்தின் பரபரப்பு சிசிவிடி காட்சி தற்போது வெளிகியுள்ளது.
நாமக்கல் அருகே மினி ஆட்டோ ஒன்று நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்த விபத்தில், இடிபாடுகளுக்குள் சிக்கிய வாகன ஓட்டுநரையும், உதவியாளரையும் ஒரு மணி நேரம் போராடித் தீயணைப்புத் துறையினர் காப்பாற்றினர்.
தூத்துக்குடி முக்காணி பகுதியில் சாலை ஓரத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்களின் கூட்டத்திற்குள் கார் புகுந்த விபத்தில் 3 பெண்கள் பரிதாபமாக பலியாகினர்.
சென்னை பெசன்ட் நகரில் சாலையோர நடைபாதை அருகே மது போதையில் படுத்திருந்த இளைஞர் மீது BMW கார் ஏறி இறங்கியதில் அவர் உயிரிழந்தார். அவர் மீது காரை ஏற்றி விட்டு தப்பிச் சென்றது ஆந்திர பெண் எம்.பி. யின் மகள் என்பது தெரியவந்துள்ளது. நடந்தது என்ன?
Kanchanjungha Express Train Accident: ராணிபத்ரா ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர், அனைத்து சிவப்பு சிக்னல்களையும் கடப்பதற்கான எழுத்துப்பூர்வ அதிகாரமான TA 912 ஆவணத்தை சரக்கு ரயில் ஓட்டுநருக்கு வழங்கியதாக ரயில்வே ஆதாரத்தை மேற்கோள் காட்டி PTI அறிக்கை தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.