Aadhaar Latest News: இந்தியாவில் ஆதார் அட்டை ஒரு கட்டாய ஆவணமாகும். இது இல்லாமல் இங்கு எந்த வேலையும் செய்ய முடியாது. யுஐடிஏஐ ஆதார் தொடர்பான தகவல்களை அவ்வப்போது வழங்குகிறது.
Aadhaar Card Photo Update: ஆதார் அட்டை இன்று நம் வாழ்வின் மிக முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. வங்கி கணக்கு முதல் சிம் கார்டு வரை நமது அனைத்து முக்கிய விஷயங்களுடனும் இது இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் முதல் கைரேகை வரையிலான தகவல்கள் ஆதார் அட்டையில் உள்ளன. ஆகையால், இதில் உள்ள விவரங்களை எப்போதும் சரியாக வைத்திருப்பது மிக முக்கியமாகும். இந்தியாவில் வசிக்கும் எந்த வயதினரும் ஆதார் எண்ணைப் பெற பதிவு செய்யலாம். ஆனால் பல முறை, ஆதார் அட்டை வைத்திருப்பவர்களின் புகைப்படம் அவர்களை அடையாளம் காட்டும் வகையில் இல்லாமல் இருக்கிறது. இதை எளிதாக மாற்று விட முடியும். எப்படி என்ரு இங்கு
வங்கி கணக்கு முதல் சிம் கார்டு வரை நமது அனைத்து முக்கிய விஷயங்களுடனும் இது இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் முதல் கைரேகை வரையிலான தகவல்கள் ஆதார் அட்டையில் உள்ளன.
Aadhaar Card Latest News: ஆதார் அட்டை இந்தியர்களுக்கான ஒரு முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. எனினும், வெளி நாடு வாழ் இந்தியர்களும் ஆதார் அட்டையை பெற முடியும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) ஆதார் அட்டையைப் பெறுவதற்கான விதிகளை (NRI Aadhaar Card Rule) யுஐடிஏஐ உருவாக்கியுள்ளது. இதற்கு அவர்கள் இந்திய பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும்.
சந்தாதாரர்களுக்கு தொலைதொடர்பு வசதிகளை முறையாக செய்துக் கொடுப்பதை உறுதி செய்வதில் தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் (Department of Telecommunications (DoT)) உறுதியாக இருக்கிறது. அதோடு, மோசடிகளைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் DoT மேற்கொண்டுள்ளது.
உங்கள் ஆதார் எண் அங்கீகாரத்திற்காக எப்போது, எங்கு, எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அதை மிகவும் எளிதாக செய்ய முடியும்.
UIDAI இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பெங்காலி, அசாமி, உருது ஆகிய 12 மொழிகளில் ஆதார் அட்டை குறித்து உங்களுக்கு தேவையான உதவியை வழங்குகிறது.
ஆதார் எண்ணை அளிக்கும் UIDAI, உங்கள் ஆதார் எண் மற்றவர்களுக்குத் தெரிந்தால், அதனால், வங்கி கணக்கு ஹேக் செய்யப்படும் ஆபத்து இல்லை என்று மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆதார் அடிப்படையிலான உடனடி PAN ஒதுக்கீடு சேவை உங்களுக்கு உடனடியாக PAN கார்டைப் பெற்றுத் தருகிறது. இதற்கு நீங்கள் UIDAI வழங்கிய ஆதார் எண்ணை வழங்க வேண்டும்.
நிதி அமைச்சகம் சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஆதார் உடனான நிரந்தர கணக்கு எண்ணை(PAN) இணைப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30-லிருந்து டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது.
மாநில அரசுகள் தங்களின் நலத்திட்டங்களுக்காக ஆதார் அட்டையை ஆதாரமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது போன்ற முக்கிய திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.