Tamil Nadu News Today: 2026-ல் வரலாறு படைத்து த.வெ.க ஆட்சி அமைக்கும் என விஜய் பேச்சு; 2ம் ஆண்டு தொடக்க விழாவில் திமுக, பாஜக குறித்து மறைமுக விமர்சனம்! இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Tamil Breaking News Today: திமுக, பாஜகவை விமர்சித்த விஜய் - தொடரும் கண்டனங்கள்!
Tamil Nadu News Today: 2026-ல் வரலாறு படைத்து த.வெ.க ஆட்சி அமைக்கும் என விஜய் பேச்சு; 2ம் ஆண்டு தொடக்க விழாவில் திமுக, பாஜக குறித்து மறைமுக விமர்சனம்! இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
IND vs NZ Playing XI: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வருண் சக்ரவர்த்தி ஏன் வேண்டும்?
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஏன் வருண் சக்ரவர்த்தி கண்டிப்பாக விளையாட வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள இதை படிங்க
BSNL: குறைவான கட்டணத்தில் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம்
70 நாள்கள் வேலிடிட்டியுடன் வெறும் 197 ரூபாய்க்கு பிஎஸ்என்எல் நிறுவனம் கொண்டுவந்துள்ள புதிய திட்டத்தை தெரிந்துகொள்ள இதை படிக்கவும்
சந்திரன் பெயர்ச்சி 2025: இந்த 4 ராசிகளுக்கு நன்மை அதிகம்
இன்று பால்குண அமாவாசையாகும். இன்று கும்பத்தில் சந்திரன் பெயர்ச்சி ஆவதால் இந்த 4 ராசிகளுக்கு பலன்கள் அதிகமாகும். இதுகுறித்த முழு விவரத்திற்கு இதை கிளிக் செய்யவும்.
Kubera Movie Official Release Date | குபேரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சேகர் கம்முலாவின் 'குபேரா' திரைப்படம் வெளியீட்டு தேதியை உறுதி செய்தது - ஜூன் 20,2025 அன்று படம் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(மேலும் படிக்க)
Viral Video Bengaluru Woman Riding In Bike | கட்டிப்பிடித்தவாறு பைக்கில் சென்ற பெண்!
பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர், தனது காதலனை கட்டிப்படித்தபடி பைக்கில் ரைட் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
உடல் ஆரோக்கியமாக இருக்க, ஊட்ட மிக்க உணவுகள் டயட்டில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். ஊட்டச்சத்தின் களஞ்சியமாக விளங்கும் சில உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்வது பலன் அளிக்கும்.
Tamil Nadu News: கடலூரில் கொடூரம் - முழு விவரம் இதோ
கடலூரில் திருமணமாகி 25 நாள்களே ஆகும் நிலையில், மனைவி ஒருவர் கணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த முழு பின்னணியை இங்கு காணலாம்.
சில பழக்கங்களால் ஆண்மைக்குறைவு ஏற்பட வாய்ப்பு
ஆண்மை பிரச்சனை தீரவும், தந்தையாகும் கனவை நனவாக்கவும் ஆண்கள் கைவிட வேண்டிய பழக்கங்கள் என்ன என்பதை இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.
EPFO CBT Meeting: விரைவில் EPFO 4 மெகா அறிவிப்புகள்
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டாவியா தலைமையில் நடைபெறும் CBT கூட்டம், 2024-25 நிதியாண்டிற்கான இபிஎஃப்ஓ வட்டி விகிதத்தை தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Prabhu Deva Introduced His Son | பிரபுதேவாவின் மகன்!
நடிகர் பிரபுதேவா, தனது மகனுடன் முதன்முதலாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டார். இது, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
Weight Loss Tips: ஓவர் எடையை உடனே குறைக்க
தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும் சில ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பப்பாளி ஊட்டசத்தின் களஞ்சியமாக இருக்கும் அற்புதமான பழம்
பப்பாளி ஊட்டசத்தின் களஞ்சியமாக இருக்கும் அற்புதமான பழம். பப்பாளியில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மற்றும் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஃபோலேட் ஆகியவை நிறைந்துள்ளன. பப்பாளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
Indian Railways: இந்திய ரயில்வேக்கு அதிக வருவாய் வருவது எதன் மூலம்?
இந்திய ரயில்வே துறையின் மொத்த வருவாயில் அதிக பங்களிப்பை அளிப்பது ஏசி வசதி கொண்ட பெட்டிகளா அல்லது ஏசி வசதி இல்லாத பெட்டிகளா என்பதை அறிய இதை காணுங்கள்.
ரயில் பயணிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விதிகள்
தினமும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் முக்கிய போக்குவரத்து நெட்வொர்க் ஆக இருக்கும் இந்திய ரயில்வே, ரயில்வே பயணிகளின் பாதுகாப்பு கருதியும், எந்தவித இடையூறும் இல்லாமல் பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையிலும், பல விதிகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாக அறிய இங்கே கிளிக் செய்யவும்.
Vitamin K Deficiency: வைட்டமின் கே குறைபாட்டின் அறிகுறிகள்
வைட்டமின் டி போலவே, வைட்டமின் கே எலும்பு ஆரோக்கியத்திற்கும் அவசியம். அதன் குறைபாடு இதய நோய்களை ஏற்படுத்தும். இதன் அறிகுறிகள் பற்றி இங்கே காணலாம்.
Post Office SCSS: மெகா திட்டம், பல நன்மைகள்
மூத்த குடிமக்களின் தேவையை கருத்தில் கொண்டு அரசாங்கம் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மிக முக்கியமான ஒரு திட்டமாக உள்ளது.
VJ Ramya Tips For Belly Fat Reduction | VJ ரம்யா தொப்பையை குறைக்க டிப்ஸ்!
பிரபல தொகுப்பாளரான ரம்யா தொப்பை குறைய டிப்ஸ் கொடுத்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம் (மேலும் படிக்க)
Seeman News: 2வது முறையாக சம்மன் - காவல்துறைக்கு சீமான் சவால்
நடிகை விஜயலட்சுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி உறவு வைத்துக்கொண்டு, பின் ஏமாற்றியதாக அவர் தொடுத்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கூறி 2வது முறையாக வளசரவாக்கம் காவல்துறையினர் சீமானுக்கு சம்மன் அளித்துள்ளனர். இதுகுறித்து ஓசூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்துகளை படிக்க இதை கிளிக் செய்யவும்.
8th Pay Commission: விதிகளில் மாற்றம்... ஊழியர்களுக்கு லாபம்
மத்திய அரசு ஊழியர்களுக்காக விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகள் என்ன? முக்கிய பரிந்துரைகள் என்ன? முழுமையான விவரத்தை இங்கே காணலாம்.
7 Signs That Denotes A Guy Is A Green Flag | ரிலேஷன்ஷிப்பில் ஆண்களிடம் இருக்க வேண்டிய 7 குணங்கள்!
ஆண்களுக்கு, ரிலேஷன்ஷிப் என வந்துவிட்டால் சில குணங்கள் இருக்க வேண்டியது அவசியம். அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)
IPL 2025: சிஎஸ்கேவில் பதிரானாவுக்கு பதில் இவர்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானாவுக்கு பதில் இந்த வீரரை பிளேயிங் லெவனில் சேர்த்தால் அணி பலப்படும். அது யார் என்பதை அறிய இதை கிளிக் செய்யவும்.
Weight Loss Journey: 52 கிலோவை குறைத்த இங்கிலாந்து பெண்
19 வயதான ஜெஸ் என்ற பெண்மணி சுமார் 105 கிலோவில் இருந்து தற்போது 53 கிலோவுக்கு உடல் எடையை கொண்டுவந்துள்ளார். இதற்கு அவருக்கு உதவிய 5 விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து இங்கு கூறியுள்ளார். இதை தெரிந்துகொள்ள இதனை கிளிக் செய்யவும்.
Top Good Thriller Series In Tamil | தமிழில் இருக்கும் நல்ல த்ரில்லர் தொடர்கள்!!
தமிழில் இருக்கும் சில நல்ல சீரிஸ்கள் யாருக்கும் வெளியில் தெரியாமலேயே போய் விடுகிறது. அதன் லிஸ்ட் இதோ
Tips To Identify Toxic Person | டாக்ஸிக் நபர்களை எப்படி கண்டுபிடிப்பது?
நம்மை சுற்றி எத்தனையோ பேர் டாக்ஸிக் ஆனவர்களாக இருப்பார்கள். அவர்களை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் தெரியுமா? இதோ அதற்கான சில டிப்ஸ்! (மேலும் படிக்க)
சாம்சங் 3 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது
சாம்சங் தனது 3 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மூன்று ஸ்மார்ட்போன்களையும் அடுத்த வாரம் சந்தையில் பார்க்கலாம். Galaxy A56, Galaxy A36 மற்றும் Galaxy A26 ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சாம்சங் மேற்கொண்டுள்ளது. புதிய போன்களின் விலை என்னவாக இருக்கும், அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை இந்த கட்டுரையில் அறியலாம்.
வைட்டமின் பி உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்
வைட்டமின் ஏ முதல் கே வரை பல வைட்டமின்கள் பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால், வைட்டமின் P சத்தும் உடலுக்கு பல வகைகளில் நன்மை பயக்கும் என்பது பலருக்கு தெரியாத விஷயமாக உள்ளது. வைட்டமின் P ஊட்டச்சத்தின் பல ஆரோக்கிய நன்மைகளையும் வைட்டமின் P நிறைந்த உணவுகளையும் அறிந்து கொள்ளலாம்.
Budhan Peyarchi in Meenam: ராஜயோகம் ஆரம்பமாகும் ராசிகள்
புதன் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் யாருக்கு அதிக நன்மை? புதன் பெயர்ச்சி ராசிபலனை இங்கே காணலாம்.
Madhampatty Rangaraj Wife Shruthi Recent Post | மாதம்பட்டி ரங்கராஜுக்கு 2ஆம் திருமணம்?
பிரபல சமையல் கலை நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியை பிரிய உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவரது மனைவி ஒரு செயலை செய்து இருக்கிறார். (மேலும் படிக்க)
பட்டையை கிளப்பும் தல்வார் கிளிம்ப்ஸ் வீடியோ!
குழந்தை நட்சத்திரமாக பயணத்தை தொடங்கிய ஆகாஷ் ஜெகன்நாத் ஏராளமான திரைப்படங்களில் நடித்த பிறகு கதாநாயகனாக அறிமுகமானார். ஆகாஷ் ஜெகன்நாத் நடித்துள்ள அடுத்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. மேலும் படிக்க
இதய பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க
How To Prevent Heart Attack: இதயத்தை வலுவாக வைத்திருக்கவும், மாரடைப்பு உள்ள இதய பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் இருக்கவும், சில ஆரோக்கியமான பழக்கங்களுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். காலை உணவுக்கு முன் பின்பற்றப்படும் சில எளிய பழக்கவழக்கங்கள் மாரடைப்பு அபாயத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், முழு உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.
மீண்டும் விஜய்யை விமர்சித்த திருமாவளவன்!
கலைஞர் ஜெயலலிதா களத்தில் இல்லை என்பதால் சினிமா புகழ் மூலாதாரத்தை மட்டுமே கொண்டு எல்லாவற்றையும் ஓரம் கட்ட முடியும் என சிலர் நினைப்பதாக மறைமுகமாக விஜயை விமர்சித்த திருமாவளவன். மேலும் படிக்க
Additional Pension: மாநில அரசு கொடுத்த அப்டேட்
தற்போது மாநில அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான ஒரு பெரிய அப்டேட் கிடைத்துள்ளது. அரசு ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்தை அங்கீகரித்து இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. முழுமையான விவரத்தை இங்கே காணலாம்.
Rashmika Sister Shiman Mandanna | ராஷ்மிகா மந்தனாவுக்கு குட்டி தங்கச்சியா?
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் தங்கை, அவரை விட 16 வயது சிறியவராம். அவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
இந்திய அணியின் கேப்டன் இவர்தான்!
Rohit Sharma: சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் முடிந்ததும் ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதிய கேப்டனை பிசிசிஐ தற்போது தேர்வு செய்துள்ளது. மேலும் படிக்க
ஏழரை நாட்டு சனியால் 3 ராசிகளுக்கு சிக்கல்கள் காத்திருக்கு...
நீதிக் கடவுளாக விளங்கும் சனி பகவான், கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுப்பவர். காகத்தினை வாகனமாகக் கொண்ட சனீஸ்வரன், பாரபட்சம் இன்றி, பாவம் புண்ணியங்களுக்கான பலன்களை கொடுக்கிறார். சனிப்பெயர்ச்சியின் போது, சனி பகவான் எந்த ராசியில் இருக்கிறார் என்பதை பொறுத்து தான் ஏழரை நாட்டு சனி பாதிப்பு இருக்கும். சனி பகவான் கும்பத்தில் இருந்து மீனத்திற்கு பெயர்ச்சி ஆவதால், சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி பாதிப்பு நீங்கும். அதே சமயத்தில் சிலர், வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். (மேலும் அறிய)
EPFO Interest Rate: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய தகவல்
இபிஎஃப் உறுப்பினர்களுக்கு காத்திருக்குக்கும் ஏமாற்றம் என்ன? இபிஎஃப் வட்டியில் என்ன மாற்றம் வரும்? முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
Singer KJ Yesudas Hospitalized | பாடகர் யேசுதாஸுக்கு என்ன ஆச்சு?
பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ், மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன ஆனது? முழு விவரம் இங்கே.(மேலும் படிக்க)
மோகன் ஜி இயக்கும் புதிய படம்!
சிவாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்கரவர்த்தி, ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும், இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரௌபதி 2' படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
ஓய்வில் போது கையில் ரூ.5 கோடி இருக்க வேண்டுமா?
SIP Investment: ஓய்வு காலத்தில் யாரையும் சாராமல் ஒரு கவுரவமான வாழ்க்கையை வாழ நாம் திட்டமிட்டு சேமிக்கும் நிதி தான் ஓய்வூதிய நிதியம். புத்திசாலித்தனமாக திட்டமிட்டு முதலீடு செய்தால் அனைத்தும் சாத்தியமே. லட்சங்களை கோடிகளாக்குவது மிக எளிது. (மேலும் அறிய)
Coriander Seeds Water Benefits: ஆரோக்கியமான ஹெல்த் டிப்ஸ்
மல்லி விதைகளால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Universal Pension Scheme: புதிய ஓய்வூதியத் திட்டம்
புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஓய்வூதியப் பலன் கிடைக்கும் என கூறப்படுகின்றது. அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த திட்டத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தமிழ்நாடு வானிலை செய்திகள்,
Rain Update: தமிழகத்தில் இன்று ஒன்பதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. (முழு விவரம்)
பாஜக, திமுகவை விமர்சித்த விஜய்
விஜய் மரியாதை கொடுக்கிறார், நானும் ப்ரோ என்று பேசி வருகிறோம். ஆனால் திமுகவினர் அப்படி பேசுவது இல்லை கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
ஆரோக்கியமான உணவை கொடுப்பது...
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவைப் பற்றி கற்றுக் கொடுப்பது முக்கியம், இது அவர்களின் நீண்ட கால ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை வளர்க்கும். மேலும் படிக்க
அதிரடியாக உயர்ந்த பள்ளிக் கட்டணம்.
தனியார் பள்ளி கட்டணங்களை அரசு ஒழுங்குபடுத்த முடியாது என்றும், அதிக கட்டணத்தை தவிர்க்க அரசு பள்ளியில் பிள்ளைகளை சேருங்கள் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
மாசி 15 வியாழக்கிழமை ராசிபலன்!
Today Rasipalan: இன்று பிப்ரவரி 26ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
ரோஹித் சர்மாவிற்கு காயம்?
India vs New Zealand: வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெற உள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் உள்ளனர். மேலும் படிக்க