இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தில் நடிகை ரித்விகா. இவர் பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்த பின் பிரபலமானார். கபாலி, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடை யாது, ஒருநாள் கூத்து, இருமுகன், டார்ச் லைட் என பல படங்களில் நடித்துள்ளார். 2018 இல் பிக் பாஸ் டைட்டிலை வென்று தமிழகம் முழுவது பிரபலமானார்.
இவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.