எப்படி டெல்லி & கேகேர் அணிகளோட வீரர்களின் சம்பளம் அவங்க Auction Purse Detection னோட பொருந்தவில்லை என உங்களுக்கு டவுட் இருக்கலாம். அதுகுறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
IND vs NZ: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியையும் இந்தியா 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, 0-3 என்ற கணக்கில் தொடரையும் இழந்துள்ளது.
Ishan Kishan: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் மேல் களநடுவர் புகார் தெரிவித்துள்ளார். இதன் பின்னணியை இங்கு காணலாம்.
KL Rahul: கேஎல் ராகுலுக்கும், எல்எஸ்ஜி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிற்கும் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது பிரச்சனை ஏற்பட்டது. தற்போது கேஎல் ராகுலை தக்க வைக்கவில்லை.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட்டை டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெளியேற்றியதற்கான காரணங்கள் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
India vs Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதில் அபிமன்யூ ஈஸ்வரன் விளையாடுவார் என்றாலும், அந்த இடத்திற்கு ருதுராஜை மட்டுமில்லாமல் மற்றொரு வீரரும் பலமான போட்டியை அளிக்கிறார். யார் அவர், ஏன் அவர் ரோஹித்துக்கு மாற்று என்பதை இங்கு காணலாம்.
ஐபிஎல் 18-வது சீசன் மெகா ஏலத்திற்கு முன்னதாக 10 அணிகள், தங்களின் அணியின் ரீட்டெய்ன் செய்த வீரர்களின் இறுதி பட்டியலை வெளியிட்டுள்ளது. அது குறித்து இந்த வீடியோவில் காணலாம்.
IPL 2025 Mega Auction: 10 ஐபிஎல் அணிகளும் தக்கவைத்திருக்கும் வீரர்கள், விடுவித்திருக்கும் வீரர்கள், RTM கையிருப்பு, ஏலத்தொகை கையிருப்பு ஆகிய முழு விவரங்களையும் இங்கு காணலாம்.
IPL 2025, Virat Kohli | ஐபிஎல் 2025 ஏலத்துக்கு முன்பாக ஆர்சிபி அணி கொடுத்திருக்கும் குட்நியூஸ் என்னவென்றால், ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்கிறார் விராட் கோலி.
Hardik Pandya, Ishan Kishan | மும்பை இந்தியன்ஸ் அணி ரீட்டென்ஷன் லிஸ்டை தயார் செய்துவிட்ட நிலையில், கேப்டன் பாண்டியாவுக்கு இளம் வீரர் ஐஸ் வைக்குமாறு புகழ்ந்துள்ளார்.
இந்திய அணி அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இளம் வேகப்பந்து வீச்சாளர் காயம் அடைந்து இருப்பது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த 3 தென்னாப்பிரிக்க வீரர்களில் ஒருவரையாவது நிச்சயம் எடுக்கும் பிளானில் உள்ளது. இவர்கள் குறித்து இதில் விரிவாக காணலாம்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக VVS லக்ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2025 போட்டியில் எம்எஸ் தோனி விளையாடினாலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் இளம் விக்கெட் கீப்பர் பேட்டரை ஒப்பந்தம் செய்ய இலக்காக உள்ளது.
IND vs NZ: நியூசிலாந்து அணியுடன் முதல் 2 டெஸ்ட் தொடரை இழந்த பிறகு, கடைசி மற்றும் மும்பை டெஸ்டுக்கு முன்னதாக இந்திய வீரர்கள் அனைவருக்கும் அணி நிர்வாகம் சில விதிகளை கட்டாயமாக்குகிறது.
Team India: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தாலும் இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியை மிகுந்த கவனத்துடன் எதிர்கொள்ளும். அந்த வகையில், இந்திய அணியில் ஏற்பட உள்ள மாற்றங்களை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.